bredcrumb

Amala Paul: கணவரோடு எக்ஸ்ட்ரீம் ரொமான்ஸில் அமலா பால்.. நடுவில் மகன் வந்ததும் என்ன செய்யறாங்கனு பாருங்க

By Mohanraj Thangavel
| Published: Friday, July 10, 2026, 20:05 [IST]

நடிகை அமலா பால் தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட போட்டோ சூட்டில் சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. 

Actress Amala Paul Shares Romantic Photos With Husband and Lovely Photos With Son
1/4

நடிகை அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவர் தேசாய் உடன் ரொமான்டிக்காக எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் தனது மகன் இலாய் உடன் எடுத்துக் கொண்ட லவ்லியான புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். 

Actress Amala Paul Shares Romantic Photos With Husband and Lovely Photos With Son
2/4

கணவர் தோளில் சாய்ந்து கொண்டு நச்சுனு போஸ் கொடுத்த அமலா பால்.. தேசாய் மனைவியைத் தாங்குறாராமா.. நல்ல போஸ்! 

Actress Amala Paul Shares Romantic Photos With Husband and Lovely Photos With Son
3/4

ரொமான்ஸ்க்கு நடுவே வந்த மகன் இலாய்.. அடிக்கடி இனி தொல்லை செய்வேன்னு அப்பா அம்மா என இருவருக்கும் சொல்றாப்ள! 

Actress Amala Paul Shares Romantic Photos With Husband and Lovely Photos With Son
4/4

இதெல்லாம் ரொமான்டிக் பாடல் மாண்டேஜ் மாதிரி இருக்குனு ஊரு கண்ணு படுது.. சுத்தி போடுங்க முதல்ல! 

X