பாலிவுட்டின் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் சமீப காலமாக கிளாமர் போட்டோக்களை வெளியிடாமல் அவரது வயதுக்கு தகுந்தவாறு ஃபேமிலி கேர்ளாக மாறியிருந்தார்.


Click it and Unblock the Notifications
கவர்ச்சி நடிகை சன்னி லியோன் 3 குழந்தைகளை வளர்த்து வரும் நிலையில், சில காலமாக கவர்ச்சி போட்டோக்களை வெளியிடாமல் இருந்து வந்தார். இந்நிலையில், மீண்டும் பாத் டப் போட்டோக்களை இறக்கி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
பாலிவுட்டின் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் சமீப காலமாக கிளாமர் போட்டோக்களை வெளியிடாமல் அவரது வயதுக்கு தகுந்தவாறு ஃபேமிலி கேர்ளாக மாறியிருந்தார்.
45 வயதை கடந்து விட்ட சன்னி லியோன் 3 குழந்தைகளை வளர்த்து வரும் நிலையில், அதிகமாக குடும்பத்துடன் இருக்கும் போட்டோக்களையே வெளியிட்டு வந்தார்.
சன்னி லியோனுக்கு போட்டியாக பாலிவுட்டில் ஏகப்பட்ட கவர்ச்சி நடிகைகள் கோதாவில் குதித்த நிலையில், இவரது ஃபாலோயர்கள் குறையத் தொடங்கினர்.
இந்நிலையில், பழைய பன்னீர் செல்வமாக மாறுகிறேன் பாருங்க என பாத் டப்பில் கவர்ச்சி உடையை அணிந்துக் கொண்டு போஸ் கொடுத்துள்ளார் சன்னி லியோன்.
பாத் டப்பில் சன்னி லியோன் போஸ் கொடுத்தாலும் இதெல்லாம் கிளாமராகவே இல்லை என ஓஜி சன்னி லியோனை வெளியே கொண்டு வர ரசிகர்கள் உசுப்பேத்தி வருகின்றனர்.
ஒரு காலத்தில் கூகுள் தேடுதலில் எல்லாம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்தவர் சன்னி லியோன் என்பது குறிப்பிடத்தக்கது.