2016ம் ஆண்டு தமிழில் வெளியான பட்டதாரி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை மிர்னா மேனன். அந்த படத்தில் அதிதி மேனன் என அறிமுகமான இவர் அதன் பின்னர் தனது பெயரை மிர்னா மேனன் என மாற்றிக் கொண்டார்.

Click it and Unblock the Notifications
ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்தின் மருமகளாக நடித்த நடிகை மிர்னா மேனன் ஜெயிலர் 2 படத்திலும் தொடரும் நிலையில், அவரது லேட்டஸ்ட் போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.
2016ம் ஆண்டு தமிழில் வெளியான பட்டதாரி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை மிர்னா மேனன். அந்த படத்தில் அதிதி மேனன் என அறிமுகமான இவர் அதன் பின்னர் தனது பெயரை மிர்னா மேனன் என மாற்றிக் கொண்டார்.
களவாணி மாப்பிள்ளை, புர்கா, ஜெயிலர், பர்த்மார்க் மற்றும் ஜெயிலர் 2 உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
ஜெயிலர் படத்தில் ஸ்வேதா பாண்டியன் கதாபாத்திரத்தில் இவர் ரஜினிகாந்தின் மருமகளாக நடித்திருந்தார்.
ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கும் மிர்னா மேனன் சமீபத்தில் நடத்திய மாடர்ன் டிரெஸ் போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
செம கவர்ச்சியாக போஸ் கொடுத்து இளைஞர்களை ஈர்த்து வருகிறார் மிர்னா மேனன்.
இவரை இன்ஸ்டாகிராமில் சுமார் 1.3 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகின்றனர். ஜெயிலர் 2 படத்துக்கு பிறகாவது தமிழில் பல படங்களில் நடிக்கும் வாய்ப்புக் கிடைக்கும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.