bredcrumb

சரியான சேட்டைக்காரி.. அமலா பாலின் அட்டகாச புகைப்படங்கள்!

By Mari S
| Published: Saturday, July 4, 2026, 19:16 [IST]

நடிகை அமலா பால் குறும்புத்தனம் மிகுந்த போஸ்களை கொடுத்து லேட்டஸ்ட்டாக எடுத்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். 

Amala Paul latest photos
1/7

சமந்தாவுக்கு முன்னோடியாக 2வது திருமணத்தின் மூலம் கர்ப்பமாகி குழந்தையை பெற்ற அமலா பால் வெளியிட்டுள்ள க்யூட் போட்டோக்கள் வைரலாகி வருகின்றன. 

Amala Paul latest photos
2/7

குழந்தைக்கு தாயான பிறகும் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வந்த அமலா பால் தற்போது க்யூட்டான போட்டோக்களை வெளியிட்டதை பார்த்த ரசிகர்கள் இது சூப்பருங்க என கமெண்ட் போட்டு வருகின்றனர். 

Amala Paul latest photos
3/7

மீண்டும் அமலா பால் தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். 

Amala Paul latest photos
4/7

நல்லா நடிக்கத் தெரிந்த உங்களை போன்ற நடிகைகள் இல்லாமல் கோலிவுட் தவிக்குது என அவரது ரசிகர்கள் உசுப்பி விடுகின்றனர். 

Amala Paul latest photos
5/7

இன்ஸ்டாகிராமில் சுமார் 5.5 மில்லியன் ரசிகர்கள் அமலா பாலுக்கு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Amala Paul latest photos
6/7

தனது 2வது கணவர் மற்றும் மகன் இலை உடன் செம ஹேப்பியாக வாழ்ந்து வருகிறார் அமலா பால்.

Amala Paul latest photos
7/7

ஃப்ளோரில் அமர்ந்துக் கொண்டு அவர் செய்யும் சேட்டை எல்லாம் தனி அழகுதான். 

X