By
Mari S
| Published: Friday, July 3, 2026, 10:30 [IST]
நடிகை குஷ்புவின் மூத்த மகள் திருமணத்தில் இளைய மகள் அனந்திதா அணிந்து வந்த ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளது.
1/8
மாப்பிள்ளை அழைப்புக்கு ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்.. அக்கா திருமணத்தில் தங்கை அட்டகாசமா இருக்காரே! | Anandita Sundar Looks Gorgeous At Her Sister Wedding Clicks - Filmibeat Tamil
/photos/anandita-sundar-looks-gorgeous-at-her-sister-wedding-clicks-fb108650.html
நடிகை குஷ்பு மற்றும் இயக்குநர் சுந்தர். சியின் மூத்த மகள் அவந்திகா சுந்தரின் திருமணம் சமீபத்தில் கோவாவில் கோலாகலமாக நடைபெற்றது.
2/8
மாப்பிள்ளை அழைப்புக்கு ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்.. அக்கா திருமணத்தில் தங்கை அட்டகாசமா இருக்காரே! | Anandita Sundar Looks Gorgeous At Her Sister Wedding Clicks - Filmibeat Tamil
/photos/anandita-sundar-looks-gorgeous-at-her-sister-wedding-clicks-fb108650.html#photos-1
திரை பிரபலங்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சூழ மகள் திருமணத்தை ஜாம் ஜாம் என முடித்தார் குஷ்பு.
3/8
மாப்பிள்ளை அழைப்புக்கு ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்.. அக்கா திருமணத்தில் தங்கை அட்டகாசமா இருக்காரே! | Anandita Sundar Looks Gorgeous At Her Sister Wedding Clicks - Filmibeat Tamil
/photos/anandita-sundar-looks-gorgeous-at-her-sister-wedding-clicks-fb108650.html#photos-2
மாப்பிள்ளை அழைப்புக்குச் செல்கிறேன் என அவந்திகாவின் தங்கையும் தயாரிப்பாளருமான அனந்திதா வெளியிட்டுள்ள போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.
4/8
மாப்பிள்ளை அழைப்புக்கு ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்.. அக்கா திருமணத்தில் தங்கை அட்டகாசமா இருக்காரே! | Anandita Sundar Looks Gorgeous At Her Sister Wedding Clicks - Filmibeat Tamil
/photos/anandita-sundar-looks-gorgeous-at-her-sister-wedding-clicks-fb108650.html#photos-3
சிகப்பு நிற பட்டுச்சேலை கட்டிக்கொண்டு ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து செம கவர்ச்சியாக அனந்திதா போஸ் கொடுத்துள்ளார்.
5/8
மாப்பிள்ளை அழைப்புக்கு ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்.. அக்கா திருமணத்தில் தங்கை அட்டகாசமா இருக்காரே! | Anandita Sundar Looks Gorgeous At Her Sister Wedding Clicks - Filmibeat Tamil
/photos/anandita-sundar-looks-gorgeous-at-her-sister-wedding-clicks-fb108650.html#photos-4
பார்த்தும்மா மாப்பிள்ளை கன்ஃபியூஸ் ஆகிடப் போறாரு என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
6/8
மாப்பிள்ளை அழைப்புக்கு ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்.. அக்கா திருமணத்தில் தங்கை அட்டகாசமா இருக்காரே! | Anandita Sundar Looks Gorgeous At Her Sister Wedding Clicks - Filmibeat Tamil
/photos/anandita-sundar-looks-gorgeous-at-her-sister-wedding-clicks-fb108650.html#photos-5
டபுள் ஆக்குபன்ஸி படம் மூலம் அனந்திதா தயாரிப்பாளராக மாறினார்.
7/8
மாப்பிள்ளை அழைப்புக்கு ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்.. அக்கா திருமணத்தில் தங்கை அட்டகாசமா இருக்காரே! | Anandita Sundar Looks Gorgeous At Her Sister Wedding Clicks - Filmibeat Tamil
/photos/anandita-sundar-looks-gorgeous-at-her-sister-wedding-clicks-fb108650.html#photos-6
இவரும் மணமகள் போல ரெடியாகி இருப்பதை பார்த்த ரசிகர்கள் சீக்கிரமே இளைய மகள் திருமணத்தையும் குஷ்பு நடத்திவிடுவார் போல தெரிகிறதே எனக் கூறுகின்றனர்.
8/8
மாப்பிள்ளை அழைப்புக்கு ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்.. அக்கா திருமணத்தில் தங்கை அட்டகாசமா இருக்காரே! | Anandita Sundar Looks Gorgeous At Her Sister Wedding Clicks - Filmibeat Tamil
/photos/anandita-sundar-looks-gorgeous-at-her-sister-wedding-clicks-fb108650.html#photos-7
மூத்த மகள் பவிஷ் உடன் அட்டாக்கர் படத்தில் நடித்து வருகிறார். லவ்வோ லவ் படத்திற்கு பிறகு பவிஷ் நடிப்பில் அட்டாக்கர் படம் வெளியாகும் என தெரிகிறது.