bredcrumb

அவள் உலக அழகியே.. சேலையில் செம ஸ்டைலாக போஸ் கொடுத்த த்ரிஷா!

By Mari S
| Updated: Wednesday, July 1, 2026, 18:00 [IST]

நடிகை த்ரிஷா சேலை அணிந்து எடுத்த போட்டோக்களை வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார். 

Trisha latest photos
1/5

நடிகை த்ரிஷா லேட்டஸ்ட்டாக குஷ்பு மகள் திருமணத்தில் கலந்துக் கொண்டார். அங்கே அணிந்த அழகிய சேலையுடன் எடுத்த போட்டோக்களை தற்போது வெளியிட்டுள்ளார். 

Trisha latest photos
2/5

நடிகை த்ரிஷாவை சுற்றி பல சர்ச்சைகள் சுழன்றாலும், அனைத்தையும் செம கூலாக ஹேண்டில் செய்து வருகிறார். 

Trisha latest photos
3/5

கடந்த ஆண்டு விடாமுயற்சி, குட் பேட் அக்லி என அஜித்துடன் நடித்த த்ரிஷா, இந்த ஆண்டு சூர்யாவுடன் நடித்த கருப்பு திரைப்படம் மெகா பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. 

Trisha latest photos
4/5

தொடர்ந்து சில பெரிய படங்களும் த்ரிஷா கைவசம் உள்ளதாக கூறுகின்றன. 

Trisha latest photos
5/5

தமிழில் த்ரிஷா அடுத்து யாருடன் எந்த படத்தில் நடிக்கப் போகிறார் என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. 

X