செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் உருவாகியுள்ள கட்டா குஸ்தி 2 திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. அதில், நடித்துள்ள நடிகை மோக்ஷாவின் போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.

Click it and Unblock the Notifications
விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி 2வில் நடித்துள்ள நடிகை மோக்ஷாவின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் உருவாகியுள்ள கட்டா குஸ்தி 2 திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. அதில், நடித்துள்ள நடிகை மோக்ஷாவின் போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.
மீனு மிஸ் கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால் மகளின் டீச்சராக நடித்துள்ளார் மோக்ஷா.
தெறி படத்தில் விஜய் மற்றும் எமி ஜாக்சன் காம்போ எப்படி இருந்ததோ அதே போல கட்டா குஸ்தி 2வில் ஒரு கலக்கல் சம்பவம் உள்ளது.
தெலுங்கில் வெளியான ராகவ் ராமம் படத்தில் நடித்த மோக்ஷா தமிழில் கட்டா குஸ்தி 2 படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.
வரும் ஜூலை 3ம் தேதி வெளியாகும் கட்டா குஸ்தி 2வை பார்த்துவிட்டு பலரும் இவரை ஃபாலோ செய்யத் தொடங்குவார்கள்.
மோக்ஷா கவர்ச்சி உடைகளிலும், சேலைகளை அணிந்து அழகாகவும் போஸ் கொடுத்துள்ள இன்ஸ்டா போட்டோக்கள் தீயாக பகிரப்பட்டு வருகின்றன.
வெறும் 4 லட்சம் மட்டுமே ஃபாலோயர்கள் உள்ள நிலையில், சீக்கிரமே ஒரு மில்லியனை தொடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி 2 மோக்ஷாவுக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பை கொடுக்கும் என ரொம்பவே எதிர்பார்க்கிறார்.