By
Mari S
| Published: Monday, June 29, 2026, 12:08 [IST]
பேட் கேர்ள் பட நடிகை அஞ்சலி சிவராமன் கண்ட இடத்துல போட்டுள்ள டாட்டூக்களின் போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.
1/9
பல்லி டாட்டூ.. ’பேட் கேர்ள்’ அஞ்சலி சிவராமன் கண்ட இடத்துல பச்சைக் குத்தியிருக்காரே! | Anjali Sivaraman Shares Her Bold And Funny Tattoos - Filmibeat Tamil
/photos/anjali-sivaraman-shares-her-bold-and-funny-tattoos-fb108534.html
நடிகை அஞ்சலி சிவராமன் பேட் கேர்ள் படத்தில் நடித்திருந்தார். அவர் தனது உடலின் பல்வேறு பகுதிகளில் டாட்டூக்களை போட்ட போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
2/9
பல்லி டாட்டூ.. ’பேட் கேர்ள்’ அஞ்சலி சிவராமன் கண்ட இடத்துல பச்சைக் குத்தியிருக்காரே! | Anjali Sivaraman Shares Her Bold And Funny Tattoos - Filmibeat Tamil
/photos/anjali-sivaraman-shares-her-bold-and-funny-tattoos-fb108534.html#photos-1
மார்புக்கு கீழே 'Live the Life You Love' என்கிற வாசகத்தை டாட்டூவாக போட்டுள்ளார்.
3/9
பல்லி டாட்டூ.. ’பேட் கேர்ள்’ அஞ்சலி சிவராமன் கண்ட இடத்துல பச்சைக் குத்தியிருக்காரே! | Anjali Sivaraman Shares Her Bold And Funny Tattoos - Filmibeat Tamil
/photos/anjali-sivaraman-shares-her-bold-and-funny-tattoos-fb108534.html#photos-2
கையில் மலைகளும் நிலாவும் இருக்கும் ஒரு டாட்டூவை போட்டுள்ளார்.
4/9
பல்லி டாட்டூ.. ’பேட் கேர்ள்’ அஞ்சலி சிவராமன் கண்ட இடத்துல பச்சைக் குத்தியிருக்காரே! | Anjali Sivaraman Shares Her Bold And Funny Tattoos - Filmibeat Tamil
/photos/anjali-sivaraman-shares-her-bold-and-funny-tattoos-fb108534.html#photos-3
அதற்கு மேலே பல்லி ஒன்று ஓடுவது போல ஒரு டாட்டூவையும் போட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். பல்லி விழும் பலன் எல்லாம் பார்ப்பவர்கள் பார்த்தால் என்ன நினைப்பார்களோ என கமெண்ட்டுகள் குவிகின்றன.
5/9
பல்லி டாட்டூ.. ’பேட் கேர்ள்’ அஞ்சலி சிவராமன் கண்ட இடத்துல பச்சைக் குத்தியிருக்காரே! | Anjali Sivaraman Shares Her Bold And Funny Tattoos - Filmibeat Tamil
/photos/anjali-sivaraman-shares-her-bold-and-funny-tattoos-fb108534.html#photos-4
அவரது உறவினர் மார்பில் போட்டுள்ள ஒரு டாட்டூவின் போட்டோவையும் வெளியிட்டுள்ளார்.
6/9
பல்லி டாட்டூ.. ’பேட் கேர்ள்’ அஞ்சலி சிவராமன் கண்ட இடத்துல பச்சைக் குத்தியிருக்காரே! | Anjali Sivaraman Shares Her Bold And Funny Tattoos - Filmibeat Tamil
/photos/anjali-sivaraman-shares-her-bold-and-funny-tattoos-fb108534.html#photos-5
முதுகு மற்றும் கை பகுதிகளில் பூ டிசைன் டாட்டூக்களை பெரிய சைஸில் போட்டு போஸ் கொடுத்துள்ளார் பேட் கேர்ள் பட நடிகை அஞ்சலி சிவராமன்.
7/9
பல்லி டாட்டூ.. ’பேட் கேர்ள்’ அஞ்சலி சிவராமன் கண்ட இடத்துல பச்சைக் குத்தியிருக்காரே! | Anjali Sivaraman Shares Her Bold And Funny Tattoos - Filmibeat Tamil
/photos/anjali-sivaraman-shares-her-bold-and-funny-tattoos-fb108534.html#photos-6
தனது டீம் உடன் டீமாக போட்ட டாட்டூக்களையும் ஷோ செய்து லைக்குகலை குவித்து வருகிறார்.
8/9
பல்லி டாட்டூ.. ’பேட் கேர்ள்’ அஞ்சலி சிவராமன் கண்ட இடத்துல பச்சைக் குத்தியிருக்காரே! | Anjali Sivaraman Shares Her Bold And Funny Tattoos - Filmibeat Tamil
/photos/anjali-sivaraman-shares-her-bold-and-funny-tattoos-fb108534.html#photos-7
நிஜமாகவே நீங்க பேட் கேர்ள் தான் என்றும் செம போல்டாக போஸ் கொடுக்கிறீங்களே என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
9/9
பல்லி டாட்டூ.. ’பேட் கேர்ள்’ அஞ்சலி சிவராமன் கண்ட இடத்துல பச்சைக் குத்தியிருக்காரே! | Anjali Sivaraman Shares Her Bold And Funny Tattoos - Filmibeat Tamil
/photos/anjali-sivaraman-shares-her-bold-and-funny-tattoos-fb108534.html#photos-8
அஞ்சலி சிவராமனின் வார்ப் டாட்டூ போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.