குஷ்புவின் மூத்த மகளான அவந்திகாவுக்கும், ஷ்ரவன் சீனிவாசன் என்பவருக்கும் நேற்று முன்தினம் கோவாவில் வைத்து திருமணம் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. விரைவில் ரிசப்ஷனும் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் அந்தத் திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஷோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியிருக்கின்றன. அதில் திரிஷா, தமன்னா, ரவி மோகன் மனைவி ஆர்த்தி உள்ளிட்டோர் இருக்கிறார்கள்.
1/7
குஷ்பு மகள் திருமணம்.. திரிஷா, ரவி மோகன் மனைவி ஆர்த்தினு விழா களைகட்டிருக்கு.. எல்லோரும் செம ஹேப்பி | Khushbu's Daughter Avantika Wedding Photos Go Viral, Trisha And Aarthi Ravi Attend - Filmibeat Tamil
/photos/khushbus-daughter-avantika-wedding-photos-go-viral-trisha-and-aarthi-ravi-attend-fb108508.html
குஷ்புவுக்கு தமிழ் சினிமாவில் திரிஷா, ஆர்த்தி ரவி உள்ளிட்டோருடன் நல்ல நட்பு இருக்கிறது.
2/7
குஷ்பு மகள் திருமணம்.. திரிஷா, ரவி மோகன் மனைவி ஆர்த்தினு விழா களைகட்டிருக்கு.. எல்லோரும் செம ஹேப்பி | Khushbu's Daughter Avantika Wedding Photos Go Viral, Trisha And Aarthi Ravi Attend - Filmibeat Tamil
/photos/khushbus-daughter-avantika-wedding-photos-go-viral-trisha-and-aarthi-ravi-attend-fb108508.html#photos-1
இரண்டு மகள்களில் மூத்த மகளான அவந்திகா நேற்று முன்தினம் ஷ்ரவன் என்பவரை கோவாவில் வைத்து திருமணம் செய்துகொண்டார்
3/7
குஷ்பு மகள் திருமணம்.. திரிஷா, ரவி மோகன் மனைவி ஆர்த்தினு விழா களைகட்டிருக்கு.. எல்லோரும் செம ஹேப்பி | Khushbu's Daughter Avantika Wedding Photos Go Viral, Trisha And Aarthi Ravi Attend - Filmibeat Tamil
/photos/khushbus-daughter-avantika-wedding-photos-go-viral-trisha-and-aarthi-ravi-attend-fb108508.html#photos-2
அதில் குஷ்புவுக்கு நெருக்கமான திரைத்துறை பிரபலங்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள்
4/7
குஷ்பு மகள் திருமணம்.. திரிஷா, ரவி மோகன் மனைவி ஆர்த்தினு விழா களைகட்டிருக்கு.. எல்லோரும் செம ஹேப்பி | Khushbu's Daughter Avantika Wedding Photos Go Viral, Trisha And Aarthi Ravi Attend - Filmibeat Tamil
/photos/khushbus-daughter-avantika-wedding-photos-go-viral-trisha-and-aarthi-ravi-attend-fb108508.html#photos-3
விரைவில் சென்னையில் திருமண வரவேற்பு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
5/7
குஷ்பு மகள் திருமணம்.. திரிஷா, ரவி மோகன் மனைவி ஆர்த்தினு விழா களைகட்டிருக்கு.. எல்லோரும் செம ஹேப்பி | Khushbu's Daughter Avantika Wedding Photos Go Viral, Trisha And Aarthi Ravi Attend - Filmibeat Tamil
/photos/khushbus-daughter-avantika-wedding-photos-go-viral-trisha-and-aarthi-ravi-attend-fb108508.html#photos-4
அதில் ஏராளமான பிரபலங்கள் கலந்துகொள்கிறார்கள். முதலமைச்சர் விஜய்யும் அதில் பங்கேற்கலாம் என தெரிகிறது
6/7
குஷ்பு மகள் திருமணம்.. திரிஷா, ரவி மோகன் மனைவி ஆர்த்தினு விழா களைகட்டிருக்கு.. எல்லோரும் செம ஹேப்பி | Khushbu's Daughter Avantika Wedding Photos Go Viral, Trisha And Aarthi Ravi Attend - Filmibeat Tamil
/photos/khushbus-daughter-avantika-wedding-photos-go-viral-trisha-and-aarthi-ravi-attend-fb108508.html#photos-5
கோவாவில் நடந்த திருமணத்தில் திரிஷா, தமன்னா, ஆர்த்தி ரவி, டிடி உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்
7/7
குஷ்பு மகள் திருமணம்.. திரிஷா, ரவி மோகன் மனைவி ஆர்த்தினு விழா களைகட்டிருக்கு.. எல்லோரும் செம ஹேப்பி | Khushbu's Daughter Avantika Wedding Photos Go Viral, Trisha And Aarthi Ravi Attend - Filmibeat Tamil
/photos/khushbus-daughter-avantika-wedding-photos-go-viral-trisha-and-aarthi-ravi-attend-fb108508.html#photos-6
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன