bredcrumb

ஹனிமூன் போட்டோக்களை இறக்கிய பட்டாசு பட ஹீரோயின்.. செம குஷியில் கணவர்!

By Mari S
| Published: Thursday, June 25, 2026, 17:41 [IST]

நடிகை மெஹ்ரீன் பிர்சடா சமீபத்தில் தொழிலதிபரை திருமணம் செய்த நிலையில், ஹனிமூனுக்கு சென்ற போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். 

Mehreen Pirzada Honeymoon Photos
1/7

திருமணம் ஆனாலே மாலத்தீவு, தாய்லாந்து என அருகில் இருக்கும் நாடுகளுக்கும் தீவுகளுக்குமே பல நடிகைகள் ஹனிமூனுக்கு செல்வார்கள். ஆனால், பட்டாஸ் பட நடிகை கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தான்சானியாவுக்குச் சென்றுள்ளார். 

Mehreen Pirzada Honeymoon Photos
2/7

தொழிலதிபரும் இசையமைப்பாளருமான அர்ஷ் அவுலக் என்பவரை சமீபத்தில் திருமணம் செய்துக் கொண்ட பட்டாசு பட நடிகை மெஹ்ரீன் பிர்சடா ஆப்பிரிக்காவுக்கு ஹனிமூன் சென்ற போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். 

Mehreen Pirzada Honeymoon Photos
3/7

நீச்சல் குளத்திலும், கடலிலும் பிகினி உடைகளை அணிந்துக் கொண்டு அவர் வெளியிட்ட போட்டோக்கள் வைரலாகி வருகின்றன. 

Mehreen Pirzada Honeymoon Photos
4/7

30 வயதாகும் இவர் அதற்குள் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து அசத்தியுள்ளார். 

Mehreen Pirzada Honeymoon Photos
5/7

நெஞ்சில் துணிவிருந்தால் படம் மூலம் தமிழில் அறிமுகமான மெஹ்ரீன் பிர்சடா நீச்சல் குளத்தில் குளிக்கும் ஹனிமூன் போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். 

Mehreen Pirzada Honeymoon Photos
6/7

இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார் 3 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பின் தொடர்கின்றனர். 

Mehreen Pirzada Honeymoon Photos
7/7

தனது மனைவியை கட்டியணைத்துக் கொண்டு ஜாலியாக ஹனிமூன் கொண்டாடும் சந்தோஷத்தில் மெஹ்ரீன் பிர்சடா நிற்கும் கூலான போட்டோ வைரலாகி வருகிறது. 

X