By
Karunanithi Vikraman
| Published: Thursday, June 25, 2026, 12:09 [IST]
நடிகை சமந்தாவும், இயக்குநர் ராஜும் கடந்த வருடத்தில் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். திருமணத்துக்கு பிறகு சமந்தா நடித்த மா இன்ட்டி பங்காராம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தின் வெற்றி விழாவில்தான் அவர் கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்தது. இந்நிலையில் சமந்தாவும், ராஜுவும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ட்ரெண்டாகியுள்ளன.
1/5
கர்ப்பமாக இருக்கும் சமந்தா.. கணவரோடு செம ஜாலியாக இருக்கிறாரே.. சீக்கிரம் சுத்தி போடுங்க ப்பா | Pregnant Samantha And Husband Raju’s Latest Photos Go Viral After Ma Intti Bangaram Success - Filmibeat Tamil
/photos/pregnant-samantha-and-husband-rajus-latest-photos-go-viral-after-ma-intti-bangaram-success-fb108450.html
சமந்தாவும் இயக்குநர் ராஜ் நெடிமோருவும் காதலித்து கடந்த வருடத்தில் திருமணம் செய்துகொண்டார்கள்
2/5
கர்ப்பமாக இருக்கும் சமந்தா.. கணவரோடு செம ஜாலியாக இருக்கிறாரே.. சீக்கிரம் சுத்தி போடுங்க ப்பா | Pregnant Samantha And Husband Raju’s Latest Photos Go Viral After Ma Intti Bangaram Success - Filmibeat Tamil
/photos/pregnant-samantha-and-husband-rajus-latest-photos-go-viral-after-ma-intti-bangaram-success-fb108450.html#photos-1
இரண்டு பேருக்குமே அது இரண்டாவது திருமணமாகும்
3/5
கர்ப்பமாக இருக்கும் சமந்தா.. கணவரோடு செம ஜாலியாக இருக்கிறாரே.. சீக்கிரம் சுத்தி போடுங்க ப்பா | Pregnant Samantha And Husband Raju’s Latest Photos Go Viral After Ma Intti Bangaram Success - Filmibeat Tamil
/photos/pregnant-samantha-and-husband-rajus-latest-photos-go-viral-after-ma-intti-bangaram-success-fb108450.html#photos-2
சமந்தா இப்போது கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருக்கிறார். இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்
4/5
கர்ப்பமாக இருக்கும் சமந்தா.. கணவரோடு செம ஜாலியாக இருக்கிறாரே.. சீக்கிரம் சுத்தி போடுங்க ப்பா | Pregnant Samantha And Husband Raju’s Latest Photos Go Viral After Ma Intti Bangaram Success - Filmibeat Tamil
/photos/pregnant-samantha-and-husband-rajus-latest-photos-go-viral-after-ma-intti-bangaram-success-fb108450.html#photos-3
கர்ப்பமாக இருப்பதால் விடுமுறையில் செல்லவிருப்பதாகவும் கூறப்படுகிறது
5/5
கர்ப்பமாக இருக்கும் சமந்தா.. கணவரோடு செம ஜாலியாக இருக்கிறாரே.. சீக்கிரம் சுத்தி போடுங்க ப்பா | Pregnant Samantha And Husband Raju’s Latest Photos Go Viral After Ma Intti Bangaram Success - Filmibeat Tamil
/photos/pregnant-samantha-and-husband-rajus-latest-photos-go-viral-after-ma-intti-bangaram-success-fb108450.html#photos-4
இந்நிலையில் அவரது புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.