By
Jaya Devi
| Updated: Tuesday, June 23, 2026, 21:00 [IST]
Sreejitha Ghosh instagram
1/7
Photo: உடம்பெல்லாம் மல்லிகைப் பூ.. சொக்கவைக்கும் அழகில் ஸ்ரீஜிதா கோஷ்! | Sreejitha Ghosh Latest Hot Photoshoot Gallery - Filmibeat Tamil
/photos/sreejitha-ghosh-latest-hot-photoshoot-gallery-fb108412.html
டோலிவுட்டின் வளர்ந்து வரும் கவர்ச்சிப் புயல் நடிகை ஸ்ரீஜிதா கோஷின் லேட்டஸ்ட் மிரட்டல் போட்டோஷூட் கன்னாபின்னவென லைக்குகளை குவித்து வருகிறது.
2/7
Photo: உடம்பெல்லாம் மல்லிகைப் பூ.. சொக்கவைக்கும் அழகில் ஸ்ரீஜிதா கோஷ்! | Sreejitha Ghosh Latest Hot Photoshoot Gallery - Filmibeat Tamil
/photos/sreejitha-ghosh-latest-hot-photoshoot-gallery-fb108412.html#photos-1
'இதே மா கதா' என்ற படத்தின் மூலம் தெலுங்குத் திரையுலகில் ஒரு போல்டான பைக் ஓட்டுநராக அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை ஸ்ரீஜிதா கோஷ்.
3/7
Photo: உடம்பெல்லாம் மல்லிகைப் பூ.. சொக்கவைக்கும் அழகில் ஸ்ரீஜிதா கோஷ்! | Sreejitha Ghosh Latest Hot Photoshoot Gallery - Filmibeat Tamil
/photos/sreejitha-ghosh-latest-hot-photoshoot-gallery-fb108412.html#photos-2
டோலிவுட் மொழி தனக்கு முற்றிலும் புதிதாக இருந்தாலும், படக்குழுவினரின் பேராதரவோடு தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறாதர்.
4/7
Photo: உடம்பெல்லாம் மல்லிகைப் பூ.. சொக்கவைக்கும் அழகில் ஸ்ரீஜிதா கோஷ்! | Sreejitha Ghosh Latest Hot Photoshoot Gallery - Filmibeat Tamil
/photos/sreejitha-ghosh-latest-hot-photoshoot-gallery-fb108412.html#photos-3
தரையில் ஒய்யாரமாகச் சாய்ந்து படுத்திருக்கும் இந்த முதல் புகைப்படத்தில், ஸ்ரீஜிதா கோஷ் ஒரு காவிய காலத்துத் தேவதை போலக் காட்சியளிக்கிறார்.
5/7
Photo: உடம்பெல்லாம் மல்லிகைப் பூ.. சொக்கவைக்கும் அழகில் ஸ்ரீஜிதா கோஷ்! | Sreejitha Ghosh Latest Hot Photoshoot Gallery - Filmibeat Tamil
/photos/sreejitha-ghosh-latest-hot-photoshoot-gallery-fb108412.html#photos-4
பாரம்பரியமான மல்லிகைப் பூ அலங்காரத்துடன், சற்றே மாடர்னான ஆஃப்-ஷோல்டர் சாம்பல் மற்றும் பிரவுன் கலந்த உடையில் தனது கச்சிதமான இடுப்பழகை அப்படியே பளிச்சென்று காட்டி உள்ளார்.
6/7
Photo: உடம்பெல்லாம் மல்லிகைப் பூ.. சொக்கவைக்கும் அழகில் ஸ்ரீஜிதா கோஷ்! | Sreejitha Ghosh Latest Hot Photoshoot Gallery - Filmibeat Tamil
/photos/sreejitha-ghosh-latest-hot-photoshoot-gallery-fb108412.html#photos-5
இந்தத் தனித்துவமான போட்டோஷூட்டில், அவரது கூந்தலில் மட்டுமில்லாமல் இடுப்பைச் சுற்றியும், ஆபரணம் போல மல்லிகைப் பூச் சரங்கள் தொங்கவிட்டுள்ளார்.
7/7
Photo: உடம்பெல்லாம் மல்லிகைப் பூ.. சொக்கவைக்கும் அழகில் ஸ்ரீஜிதா கோஷ்! | Sreejitha Ghosh Latest Hot Photoshoot Gallery - Filmibeat Tamil
/photos/sreejitha-ghosh-latest-hot-photoshoot-gallery-fb108412.html#photos-6
பின்னாலிருந்து எடுக்கப்பட்ட இந்த அழகிய க்ளிக்கில், அவரது அடர்த்தியான நீண்ட சுருள் கூந்தலும், அதன் மீது தலைமுடியின் நீளத்திற்குப் பின்னப்பட்டிருக்கும் அடர்ந்த மல்லிகைப் பூச் சரமும் ஒட்டுமொத்த நெட்டிசன்களையும் "வாவ்" சொல்ல வைத்துள்ளது.