bredcrumb

விஜய் பிறந்தநாள்.. சங்கீதா அப்போவே எப்படி கொண்டாடிருக்காங்க பாருங்க.. நல்லாத்தானே இரண்டு பேரும் இருந்திருக்காங்க

By Karunanithi Vikraman
| Published: Sunday, June 21, 2026, 11:45 [IST]

தமிழ்நாட்டின் முதலமைச்சரும், நடிகருமான விஜய் நாளை தனது 52வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனையொட்டி தமிழ்நாடு முழுவதும் அந்த கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்திருக்கின்றன. இந்நிலையில் 2014ஆம் ஆண்டு நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தனது மனைவி சங்கீதாவுடன் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தையல் மெஷின் உள்ளிட்டோரை வழங்கினார் விஜய். அந்தப் புகைப்படங்கள் இப்போது ட்ரெண்டாகியுள்ளன. 

Vijay Birthday - Rare Photos With Wife Sangeetha From 2014 Goes Viral
1/6

விஜய்யும் சங்கீதாவும் கடந்த 1999ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள்

Vijay Birthday - Rare Photos With Wife Sangeetha From 2014 Goes Viral
2/6

நிலைமை இப்படி இருக்க விஜய்யிடமிருந்து தனக்கு விவாகரத்து வேண்டுமென்று மனுத்தாக்கல் செய்தார் சங்கீதா 

Vijay Birthday - Rare Photos With Wife Sangeetha From 2014 Goes Viral
3/6

இந்நிலையில் 2014ஆம் ஆண்டு விஜய் பிறந்தநாளில் நலத்திட்டங்கள் நடக்கும் நிகழ்ச்சியில் அவருடன் சங்கீதாவும் கலந்துகொண்ட புகைப்படங்கள் இப்போது ட்ரெண்டாகியுள்ளன

Vijay Birthday - Rare Photos With Wife Sangeetha From 2014 Goes Viral
4/6

விஜய்யின் அத்தனை நல்ல செயல்களுக்கும் சங்கீதா துணையாக இருந்திருக்கிறார் என்பது இந்த புகைப்படங்களை பார்க்கும்போது தெரிகிறது

Vijay Birthday - Rare Photos With Wife Sangeetha From 2014 Goes Viral
5/6

விஜய்யும் தனது மனைவி சங்கீதாவை எங்கேயும் விட்டுக்கொடுத்ததாக தெரியவில்லை. இருப்பினும் இப்போது பிரியும் மனநிலையில் இருக்கிறார்கள் 

Vijay Birthday - Rare Photos With Wife Sangeetha From 2014 Goes Viral
6/6

12 வருடங்கள் முன்பு பிறந்தநாளை விஜய் எப்படி தனது மனைவியுடன் கொண்டாடினாரோ அதேபோல்; முதலமைச்சரான பிறகு வரும் முதல் பிறந்தநாளையும் அப்படி கொண்டாட முடியாமல் போய்விட்டதே என்ற சோகத்தில் இருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

X