bredcrumb

மோனல் கஜ்ஜாரை ஞாபகமிருக்கா?.. தாறுமாறு கவர்ச்சி காட்டி தங்க சிலையா நிக்குறாரே!

By Mari S
| Published: Saturday, June 20, 2026, 16:23 [IST]

சிகரம் தொடு, வானவராயன் வல்லவராயன் படங்களில் நடித்த நடிகை மோனல் கஜ்ஜாரின் லேட்டஸ்ட் கவர்ச்சி போட்டோக்கள் தீயாக பரவி வருகின்றன. 

Monal Gajjar latest glam photos
1/7

கிட்டத்தட்ட 12 வருஷத்துக்கு முன்னாடி 2014ம் ஆண்டு வெளியான விக்ரம் பிரபுவின் சிகரம் தொடு படத்தின் மூலம் அடுத்த ஹன்சிகா போல கோலிவுட்டில் அறிமுகமானவர் தான் நடிகை மோனல் கஜ்ஜார்.

Monal Gajjar latest glam photos
2/7

சிகரம் தொடு படத்தைத் தொடர்ந்து நேற்று பெண் குழந்தைக்கு அப்பாவான கிருஷ்ணா மற்றும் விஜய் டிவி புகழ் மாகாபா ஆனந்த் நடித்த வானவராயன் வல்லவராயன் படத்திலும் இவர் தான் ஹீரோயின். 

Monal Gajjar latest glam photos
3/7

சமீபத்தில் குஜராத் மொழியில் வெளியாகி நெட்பிளிக்ஸ் ரசிகர்களை கதிகலங்க வைத்த வஷி 2 படத்திலும் பள்ளி ஆசிரியராக நடித்து ரசிகர்களை கவர்ந்த மோனல் கஜ்ஜார் இன்னமும் அதே இளமையும் அழகும் மாறாமல் வெளியிட்டுள்ள கவர்ச்சி போட்டோக்கள் வைரலாகி வருகின்றன. 

Monal Gajjar latest glam photos
4/7

குஜராத்தில் பிறந்து வளர்ந்த மோனல் கஜ்ஜார் 2012ம் ஆண்டு சுடிகாடு எனும் தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். 

Monal Gajjar latest glam photos
5/7

தமிழில் 2 படங்களிலும் தெலுங்கில் சில படங்களிலும் நடித்த இவர் தொடர்ந்து குஜராத் மொழிப் படங்களிலேயே அதிகம் நடித்து வருகிறார். 

Monal Gajjar latest glam photos
6/7

பிக் பாஸ் தெலுங்கு சீசன் 4ல் போட்டியாளராகவும் கலந்துக் கொண்டு 98வது நாளில் வெளியேறினார். இவருக்குத்தான் டைட்டில் கிடைக்கும் என ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்து ஏமாந்துப் போனார்கள். 

Monal Gajjar latest glam photos
7/7

க்ளியேவேஜ் தெரியும்படி ஓவர் கிளாமரில் மோனல் கஜ்ஜார் சற்றுமுன் வெளியிட்ட போட்டோக்கள் தாறுமாறாக டிரெண்டாகி வருகிறது. 

X