bredcrumb

நூறுசாமி படத்துல அம்மாவா நடிச்ச சுவாசிகாவா இப்படி!.. மாடர்ன் உடையில் மாஸ் காட்டுறாரே!

By Mari S
| Published: Saturday, June 20, 2026, 11:13 [IST]

லப்பர் பந்து படத்துக்குப் பிறகு மீண்டும் ஒரு தரமான நடிப்பை வழங்கும் வாய்ப்பு நூறு சாமி படம் மூலம் சுவாசிகாவுக்கு கிடைக்க சிக்சர் அடித்துள்ளார். அவரது லேட்டஸ்ட் மாடர்ன் உடை போட்டோக்களும் வைரலாகி வருகின்றன. 

Swasika Modern Dress Photos
1/8

தமிழில் அறிமுகமானாலும் ஆரம்பத்தில் பெரிதாக அங்கீகாரம் கிடைக்காத நிலையில், பல வருடங்கள் கழித்து லப்பர் பந்து படத்தின் மூலம் ஒட்டுமொத்த சினிமா பிரபலங்களையும் ரசிகர்களையும் தனது யதார்த்தமான நடிப்பால் திரும்பி பார்க்க வைத்தவர் தான் சுவாசிகா. 

Swasika Modern Dress Photos
2/8

சசி இயக்கத்தில் வெளியாகி உள்ள நூறு சாமி படத்தில் செல்வியாகவே வாழ்ந்துள்ளார் சுவாசிகா. 

Swasika Modern Dress Photos
3/8

பழைய சேலையை அணிந்து நடிகைகள் நடித்த படங்கள் வெற்றிப் பெற்றால் தொடர்ந்து அதே பாணியிலான கதாபாத்திரங்களே வரும் என்பதால் தான் நடிகைகள் திடீரென கவர்ச்சி போட்டோஷூட் நடத்துவது வழக்கம். சுவாசிகா தற்போது மாடர்ன் உடையில் கோட் அணிந்து மாஸாக போட்டோஷூட் நடத்தி போட்டோக்களை வெளியிட்டுள்ளார். 

Swasika Modern Dress Photos
4/8

லப்பர் பந்து படத்துக்கு அவருக்கு கிடைத்த விருதுகளை விட பல மடங்கு விருதுகள் நூறு சாமி படத்தில் மறுமணம் செய்ய வேண்டிய அவசியத்தையும் கணவனை இளம் வயதில் இழக்கும் பெண்கள் சாகும் வரை ஏன் ஆயுள் கைதிகளாக இருக்க வேண்டும் என்கிற ஃபர்னிச்சரை போட்டு உடைத்ததற்கே பாராட்டுக்களை அள்ளி வருகிறார். 

Swasika Modern Dress Photos
5/8

கண்டிப்பாக கணவன்மார்களை இளம் வயதில் இழந்துவிட்டு குழந்தைகளை வளர்க்கும் பெண்கள் இந்த படத்தை பார்த்தால் அவர்கள் மனம் படுகிற வலியையும் வேதனையையும் யாராலும் புரிந்துக் கொள்ள முடியாது. 

Swasika Modern Dress Photos
6/8

விஜய் ஆண்டனி 2வது பாதியில் வந்தாலும் ஏழுமலை கதாபாத்திரத்தில் அந்த 2 குச்சி ஐஸாகவே நெஞ்சுக்குள் நிறைகிறார். 

Swasika Modern Dress Photos
7/8

அடுத்து சுவாசிகாவுக்கு என்னமாதிரியான படங்கள் கிடைக்கும், நூறுசாமியையும் தூக்கி சாப்பிடும் ரோல் கிடைக்குமா என்கிற எதிர்பார்ப்புகள் தான் அதிகரித்துள்ளது. 

Swasika Modern Dress Photos
8/8

நிஜமாவே உமன் சென்ட்ரிக் படமென்றால் அது இதுதான் என பெண் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

X