bredcrumb

சான்ஸே இல்லை.. சாக்‌ஷி அகர்வாலின் வேறலெவல் ஃபிட்னஸ்.. ஜிம் போட்டோஸ் தெறிக்குது!

By Mari S
| Published: Thursday, June 18, 2026, 09:48 [IST]

பிக் பாஸ் தமிழ் சீசன் 3ல் போட்டியாளராக பங்கேற்ற நடிகை சாக்‌ஷி அகர்வாலின் ஜிம் ஒர்க்கவுட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

Sakshi Agarwal Gym Photos
1/6

நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான சாக்‌ஷி அகர்வால் எப்போதுமே ஃபிட்னஸ் ஃப்ரீக்காக உள்ளார். 

Sakshi Agarwal Gym Photos
2/6

இன்ஸ்டாகிராமில் இவரை 2 மில்லியனுக்கும் அதிகப்படியான ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகின்றனர். 

Sakshi Agarwal Gym Photos
3/6

தொடர்ந்து தனது ரசிகர்களுக்கு உடலின் ஆரோக்கியத்தையும் ஜிம்மின் முக்கியத்துவத்தையும் உணர வைத்து வருகிறார். 

Sakshi Agarwal Gym Photos
4/6

சமீப காலமாக பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், உடற்பயிற்சி பற்றிய விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறார். 

Sakshi Agarwal Gym Photos
5/6

கருப்பு ஸ்போர்ட்ஸ் பிரா மற்றும் டிராக் அணிந்துக் கொண்டு ஜிம்மில் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். 

Sakshi Agarwal Gym Photos
6/6

சாக்‌ஷி அகர்வாலின் ஆப்ஸை பார்த்த ரசிகர்கள் சான்ஸே இல்லை, வாவ் என ஃபயர் விட்டு வருகின்றனர். 

X