bredcrumb

தனுஷ் நடிகையின் தாராள கவர்ச்சி.. காக்டெயில் 2வில் கன்னா பின்னாவென கலக்கும் கிருத்தி சனோன்!

By Mari S
| Published: Wednesday, June 17, 2026, 18:39 [IST]

தனுஷ் உடன் கடைசியாக தேரே இஷ்க் மெயின் படத்தில் நடித்த கிருத்தி சனோன் தற்போது ராஷ்மிகா மந்தனாவுடன் இணைந்து காக்டெயில் 2 படத்தில் படு கவர்ச்சியாக நடித்துள்ளார். 

Kriti Sanon Cocktail 2 Photos
1/7

நடிகை கிருத்தி சனோன் காக்டெயில் 2 படத்தில் டூ பீஸ் உடையில் கவர்ச்சியாக நடித்த நிலையில், அதன் போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். 

Kriti Sanon Cocktail 2 Photos
2/7

ஷாகித் கபூர், ராஷ்மிகா மந்தனாவுடன் இணைந்து இந்தியில் கிருத்தி சனோன் நடித்த காக்டெயில் 2 திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது. 

Kriti Sanon Cocktail 2 Photos
3/7

பூஜா ஹெக்டே, மிருணாள் தாக்கூர் இப்படி ஓவர் கிளாமராக வருண் தவான் உடன் நடித்த இந்தி படம் படுதோல்வியடைந்த நிலையில், இந்த படம் தப்பிக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. 

Kriti Sanon Cocktail 2 Photos
4/7

ஜான்வி கபூர் ராம்சரண் படத்தில் கிளாமராக நடித்த நிலையில், இயக்குநர் நடிகையை கவர்ச்சிப் பொருளாக பயன்படுத்தினார் என்கிற பஞ்சாயத்து வெடித்தது. ஆனால், பாலிவுட் படங்களுக்கு இதுபோன்ற பிரச்னை எழுவதில்லையே ஏன் என்கிற கேள்வி எழுந்துள்ளது. 

Kriti Sanon Cocktail 2 Photos
5/7

தனுஷ் உடன் தேரே இஷ்க் மே படத்தில் ஹோம்லி லுக்கில் நடித்த கிருத்தி சனோன் இந்த படத்தில் எல்லை மீறிய கவர்ச்சியில் கதகளி ஆடியுள்ளார். 

Kriti Sanon Cocktail 2 Photos
6/7

கிருத்தி சனோனை இன்ஸ்டாகிராமில் சுமார் 57.8 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர். 

Kriti Sanon Cocktail 2 Photos
7/7

போல்டான கதாபாத்திரங்களில் நன்றாக நடித்து பெயர் வாங்கிய கிருத்தி சனோன் இப்படி கவர்ச்சியில் இறங்கி விட்டாரே என பாலிவுட்டில் கலாய்த்து வருகின்றனர். 

X