bredcrumb

ஜனனி.. ஜனனின்னு இன்ஸ்டா முழுக்க இவர் தான் டிரெண்டிங்கே.. செம ஸ்டில்ஸ்!

By Mari S
| Published: Wednesday, June 17, 2026, 11:24 [IST]

சின்னத்திரை நடிகை ஜனனி அசோக் குமார் சப்ஸ்கிரிப்ஷனை ஆரம்பித்து இதுவரை 1951 பேர் இணைந்துள்ள நிலையில், மாதம் பல லட்சம் சம்பாதித்து வருவதாக இன்ஸ்டாகிராம் முழுக்க இவரை பற்றிய பேச்சுக்களே ஓடிக்கொண்டிருக்கின்றன. 

Janani Ashok Kumar photos
1/9

சின்னத்திரை நடிகை ஜனனி அசோக் குமார் தான் இந்த மாதம் சோஷியல் மீடியா டிரெண்டே. 

Janani Ashok Kumar photos
2/9

அதற்கு காரணம் கிரண், தர்ஷா குப்தா, நந்திதா ஸ்வேதா போல இவரும் சப்ஸ்கிரிப்ஷனில் குதித்தது தான். 

Janani Ashok Kumar photos
3/9

இவரை இன்ஸ்டாகிராமில் 1.2 மில்லியன் ஃபாலோ செய்து வரும் நிலையில், 1942 பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். விரைவில் 2000 பேரை கடக்கப் போகிறார். 

Janani Ashok Kumar photos
4/9

ஒருவர் தலா 390 கொடுத்து இவரது எக்ஸ்க்ளூசிவ் போட்டோக்களையும் வீடியோக்களையும் பார்த்து வரும் நிலையில், சுமார் 2 ஆயிரம் பேர் என்றால் 7 லட்சம் வரை மாதம் இன்ஸ்டா சப்ஸ்கிரிப்ஷன் மூலமாகவே இந்த சீரியல் நடிகை சம்பாதித்து வருகிறாராம். 

Janani Ashok Kumar photos
5/9

இதயம், ஹிட் லிஸ்ட், வேற மாறி ஆஃபீஸ், போலீஸ் போலீஸ் என ஏகப்பட்ட தொடர்களில் இவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Janani Ashok Kumar photos
6/9

சேலை அணிந்து செழிப்பாகவும் மாடர்ன் உடையில் மாஸாகவும் போஸ் கொடுத்து இளைஞர்களை ஈர்த்து வருகிறார் ஜனனி அசோக் குமார். 

Janani Ashok Kumar photos
7/9

கூடிய சீக்கிரமே லட்சங்களை தாண்டி கோடிக் கணக்கில் சம்பாதிக்கப் போகிறார் என்றும் கூறுகின்றனர். 

Janani Ashok Kumar photos
8/9

சப்ஸ்கிரிப்ஷன் ஆரம்பித்த நிலையில், இவருக்கு ஃபாலோயர்களும் அதிகரித்து வருவதாக கூறுகின்றனர். 

Janani Ashok Kumar photos
9/9

அரை டவுசரில் ஜனனி எப்படி அழகா போஸ் கொடுத்துருக்காரு பாருங்க என ரசிகர்கள் அவரது போட்டோக்களை ஷேர் செய்து வருகின்றனர். 

X