By
Karunanithi Vikraman
| Published: Monday, June 15, 2026, 14:24 [IST]
சின்னத்திரையில் ஃபேமஸாகி இப்போது வெள்ளித்திரையில் நடித்துவருபவர் பழைய ஜோக் தங்கதுரை. அவர் சமீபத்தில் புதிய வீடு கட்டி குடும்பத்துடன் குடி புகுந்தார். அப்போது திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு அவருக்கு தங்கள் வாழ்த்தினை தெரிவித்தார்கள். இந்நிலையில் புதுமனை புகு விழாவுக்கு வந்த நடிகர் விமலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தங்கதுரை பகிர; அவை சோஷியல் மீடியாவில் கவனத்தை ஈர்த்திருக்கின்றன.
1/4
புதுமனை புகுவிழா நினைவுகளில் பழைய ஜோக் தங்கதுரை.. என்ன செஞ்சிருக்காரு பாருங்க? | Vimal Attends Pazhaya Joke Thangadurai’s Housewarming Ceremony; Photos Go Viral - Filmibeat Tamil
/photos/vimal-attends-pazhaya-joke-thangadurais-housewarming-ceremony-photos-go-viral-fb108224.html
பழைய ஜோக் தங்கதுரையின் புதுமனை புகு விழா சமீபத்தில் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது
2/4
புதுமனை புகுவிழா நினைவுகளில் பழைய ஜோக் தங்கதுரை.. என்ன செஞ்சிருக்காரு பாருங்க? | Vimal Attends Pazhaya Joke Thangadurai’s Housewarming Ceremony; Photos Go Viral - Filmibeat Tamil
/photos/vimal-attends-pazhaya-joke-thangadurais-housewarming-ceremony-photos-go-viral-fb108224.html#photos-1
அதில் ஏகப்பட்ட பிரபலங்கள் கலந்துகொண்டு தங்கதுரைக்கும் அவரது குடும்பத்துக்கு தங்களது வாழ்த்தினை தெரிவித்தார்கள்
3/4
புதுமனை புகுவிழா நினைவுகளில் பழைய ஜோக் தங்கதுரை.. என்ன செஞ்சிருக்காரு பாருங்க? | Vimal Attends Pazhaya Joke Thangadurai’s Housewarming Ceremony; Photos Go Viral - Filmibeat Tamil
/photos/vimal-attends-pazhaya-joke-thangadurais-housewarming-ceremony-photos-go-viral-fb108224.html#photos-2
நடிகர் விமலும் அந்த விழாவில் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தார்
4/4
புதுமனை புகுவிழா நினைவுகளில் பழைய ஜோக் தங்கதுரை.. என்ன செஞ்சிருக்காரு பாருங்க? | Vimal Attends Pazhaya Joke Thangadurai’s Housewarming Ceremony; Photos Go Viral - Filmibeat Tamil
/photos/vimal-attends-pazhaya-joke-thangadurais-housewarming-ceremony-photos-go-viral-fb108224.html#photos-3
இந்நிலையில் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்திருக்கிறார் தங்கதுரை. அவை ட்ரெண்டாகியுள்ளன