By
Mari S
| Published: Tuesday, June 16, 2026, 10:12 [IST]
விஜய் சேதுபதியுடன் 3வது முறை இணைந்து நடித்து வருகிறார் நடிகை மாளவிகா மோகனன். பாக்கெட் நாவல் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.
1/9
விஜய் சேதுபதியுடன் 3வது முறை.. பாக்கெட் நாவல் படப்பிடிப்பு க்ளிக்ஸை பகிர்ந்த மாளவிகா மோகனன்! | Malavika Mohanan Shares Pocket Novel Shooting Spot Pics - Filmibeat Tamil
/photos/malavika-mohanan-shares-pocket-novel-shooting-spot-pics-fb108242.html
ரஜினிகாந்த், விஜய் சேதுபதி நடித்த பேட்ட படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான மாளவிகா மோகனன் தற்போது விஜய் சேதுபதி ஜோடியாக பாக்கெட் நாவல் படத்தில் நடித்து வருகிறார்.
2/9
விஜய் சேதுபதியுடன் 3வது முறை.. பாக்கெட் நாவல் படப்பிடிப்பு க்ளிக்ஸை பகிர்ந்த மாளவிகா மோகனன்! | Malavika Mohanan Shares Pocket Novel Shooting Spot Pics - Filmibeat Tamil
/photos/malavika-mohanan-shares-pocket-novel-shooting-spot-pics-fb108242.html#photos-1
விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்த போது அந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். 2 முறை ஜோடி சேராத நிலையில், தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி வரும் பாக்கெட் நாவல் படத்தில் விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.
3/9
விஜய் சேதுபதியுடன் 3வது முறை.. பாக்கெட் நாவல் படப்பிடிப்பு க்ளிக்ஸை பகிர்ந்த மாளவிகா மோகனன்! | Malavika Mohanan Shares Pocket Novel Shooting Spot Pics - Filmibeat Tamil
/photos/malavika-mohanan-shares-pocket-novel-shooting-spot-pics-fb108242.html#photos-2
ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் சாப்பிட்ட ஸ்நாக்ஸ் பிளேட்டையும் போட்டோ பிடித்து காட்டியுள்ளார்.
4/9
விஜய் சேதுபதியுடன் 3வது முறை.. பாக்கெட் நாவல் படப்பிடிப்பு க்ளிக்ஸை பகிர்ந்த மாளவிகா மோகனன்! | Malavika Mohanan Shares Pocket Novel Shooting Spot Pics - Filmibeat Tamil
/photos/malavika-mohanan-shares-pocket-novel-shooting-spot-pics-fb108242.html#photos-3
தங்கலான் படத்துக்கு பிறகு தமிழில் கார்த்தி உடன் நடித்த சர்தார் 2 படம் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில், அடுத்ததாக விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்து வருகிறார் மாளவிகா மோகனன்.
5/9
விஜய் சேதுபதியுடன் 3வது முறை.. பாக்கெட் நாவல் படப்பிடிப்பு க்ளிக்ஸை பகிர்ந்த மாளவிகா மோகனன்! | Malavika Mohanan Shares Pocket Novel Shooting Spot Pics - Filmibeat Tamil
/photos/malavika-mohanan-shares-pocket-novel-shooting-spot-pics-fb108242.html#photos-4
பிரபாஸ் உடன் தெலுங்கில் இவர் நடித்த ராஜசாப் திரைப்படமும் படுதோல்வியை சந்தித்தது. அ
6/9
விஜய் சேதுபதியுடன் 3வது முறை.. பாக்கெட் நாவல் படப்பிடிப்பு க்ளிக்ஸை பகிர்ந்த மாளவிகா மோகனன்! | Malavika Mohanan Shares Pocket Novel Shooting Spot Pics - Filmibeat Tamil
/photos/malavika-mohanan-shares-pocket-novel-shooting-spot-pics-fb108242.html#photos-5
அழகான ஒட்டகச் சிவிங்கியே எனும் போஸ்டர் ஒட்டிய கண்ணாடி படத்தில் கண்டிப்பாக முக்கிய ரோல் வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
7/9
விஜய் சேதுபதியுடன் 3வது முறை.. பாக்கெட் நாவல் படப்பிடிப்பு க்ளிக்ஸை பகிர்ந்த மாளவிகா மோகனன்! | Malavika Mohanan Shares Pocket Novel Shooting Spot Pics - Filmibeat Tamil
/photos/malavika-mohanan-shares-pocket-novel-shooting-spot-pics-fb108242.html#photos-6
மாளவிகா மோகனன் நடிப்பு குறித்து ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், சூப்பர் டீலக்ஸ் இயக்குநர் அதை எல்லாம் மாற்றிவிடுவார் என்றே தெரிகிறது.
8/9
விஜய் சேதுபதியுடன் 3வது முறை.. பாக்கெட் நாவல் படப்பிடிப்பு க்ளிக்ஸை பகிர்ந்த மாளவிகா மோகனன்! | Malavika Mohanan Shares Pocket Novel Shooting Spot Pics - Filmibeat Tamil
/photos/malavika-mohanan-shares-pocket-novel-shooting-spot-pics-fb108242.html#photos-7
தொடர்ந்து பல ஃப்ளாப் படங்களை மாளவிகா கொடுத்தாலும் கண்டிப்பாக தன்னுடைய திறமையை நிரூபிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
9/9
விஜய் சேதுபதியுடன் 3வது முறை.. பாக்கெட் நாவல் படப்பிடிப்பு க்ளிக்ஸை பகிர்ந்த மாளவிகா மோகனன்! | Malavika Mohanan Shares Pocket Novel Shooting Spot Pics - Filmibeat Tamil
/photos/malavika-mohanan-shares-pocket-novel-shooting-spot-pics-fb108242.html#photos-8
பாக்கெட் நாவல் திரைப்படம் விஜய் சேதுபதிக்கும், மாளவிகா மோகனனுக்கும் பல விருதுகளை பெற்றுத் தரும் என்கின்றனர்.