தனுஷின் 3 படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கேபி பல ஆண்டுகளாக விஜய் டிவியில் ஏகப்பட்ட ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றாலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது கூட அவரை குழந்தையாகவே ரசிகர்கள் பார்த்தனர்.

Click it and Unblock the Notifications
பிக் பாஸ் தமிழ் ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக பங்கேற்ற கேப்ரியல்லா தொடர்ந்து சின்னத்திரையில் கலக்கி வருகிறார்.
தனுஷின் 3 படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கேபி பல ஆண்டுகளாக விஜய் டிவியில் ஏகப்பட்ட ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றாலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது கூட அவரை குழந்தையாகவே ரசிகர்கள் பார்த்தனர்.
விஜய் டிவியில் இருந்து சன் டிவிக்கு வந்து சின்னத்திரை தொடர்களில் பிசியாக நடித்து வந்தாலும் குழந்தையாகவே ரசிகர்கள் கேபியை பார்த்த நிலையில், இனிமேல் அப்படி பார்க்க முடியாது என்கிற அளவுக்கு போட்டோஸை இறக்கியுள்ளார்.
மாடர்ன் உடையில் மைல்ட் கிளாமர் காட்டி கேபி போட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.
ஜனனி அசோக் குமார் போல நீங்களும் சப்ஸ்கிரிப்ஷனை ஆரம்பித்தால் சப்ஸ்கிரைபர்கள் குவிவார்கள் என கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.
சினிமா வாய்ப்புகளை பெரிதும் நம்பாமல் சின்னத்திரையில் தொடர்ந்து பல நல்ல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் கேபி என்பது குறிப்பிடத்தக்கது.