bredcrumb

Photo: நெஞ்சில் டாட்டூ.. என்னம்மா தர்ஷா குப்தா.. இப்படி போஸ் கொடுத்து இளசுகளை வதைக்கிறீங்களே!

By Jaya Devi
| Updated: Saturday, June 13, 2026, 13:01 [IST]
Dharsha Gupta Looks Absolutely Stunning
Dharsha Gupta
1/6

தர்ஷா குப்தா தனது பிறந்தநாள் அன்று தேவதை போல பளபளக்கும் உடையில் காட்சியளிக்கிறார். அவரது தலையில் சூடியிருக்கும் வைரம் போன்ற கற்கள் பதித்த 'இளவரசி மகுடம்' லுக் அவருக்கு கூடுதல் அழகை கொடுத்துள்ளது
Dharsha Gupta
2/6

வழக்கமான உடைகளைத் தவிர்த்து, இந்த முறை மிகவும் வண்ணமயமான பாரம்பரியமிக்க பைஸ்லி மற்றும் பூக்கள் டிசைன் கொண்ட எம்பிராய்டரி டாப்ஸ் அணிந்துள்ளார்
Dharsha Gupta
3/6

தனது பிறந்தநாள் கேக்கில் இருக்கும் மெழுகுவர்த்தியை ஏற்றி, மிகவும் க்யூட்டான மற்றும் வசீகரமான புன்னகையோடு அவர் கொடுத்துள்ள போஸ்கள் ரசிகர்களைக் காந்தம் போல ஈர்த்து வருகிறது.
Dharsha Gupta
4/6

தனது கவர்ச்சியான உடைக்கு ஏற்றவாறு, கறுப்பு மற்றும் ஊதா நிறக் கற்கள் பதித்த இரண்டு அடுக்கு வைர நெக்லஸ் மற்றும் அதற்குப் பொருத்தமாக அணிந்துள்ளார்
Dharsha Gupta
5/6

நெஞ்சமெல்லாம் தர்ஷா என்று உருகும் அளவிற்குத் தனது டாட்டூ மற்றும் கில்லர் லுக்ஸால் இன்ஸ்டாகிராமை அதிர வைத்துள்ளார்
Dharsha Gupta
6/6

இந்த புகைப்படங்களைப் பகிர்ந்த சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான லைக்ஸ்களை குவிந்து ட்ரெண்டாகி வருகிறது.
X