bredcrumb

ரம்யா பாண்டியனோடு செம மகிழ்ச்சியாக இருந்த பாரதிராஜா.. இரண்டு பேரும் சூப்பர் க்யூட்

By Karunanithi Vikraman
| Updated: Wednesday, June 10, 2026, 15:32 [IST]

பாரதிராஜா இன்று உயிரிழந்திருக்கிறார். அவரது உடல் நாளை வத்தலகுண்டு அருகே கொடைக்கானல் பாதையில் நல்லடக்கம் செய்யப்படவிருக்கிறது. அவர் உயிரிழப்பை தொடர்ந்து பலரும் அவருடன் இருக்கும் புகைப்படங்களை ஷேர் செய்துவருகிறார்கள். அந்தவகையில் நடிகை ரம்யா பாண்டியன் பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.

Ramya Pandian Shares Heartfelt Photos With Bharathiraja After His Demise
1/4

பாரதிராஜா இன்று உயிரிழந்ததை அடுத்து அவருடன் இருந்த புகைப்படங்களை பகிர்ந்து இரங்கல் தெரிவித்திருக்கிறார் ரம்யா பாண்டியன்

Ramya Pandian Shares Heartfelt Photos With Bharathiraja After His Demise
2/4

இந்தப் புகைப்படம் ரம்யாவின் திருமண அழைப்பிதழை இயக்குநர் இமயத்தில் கொடுக்கும்போது எடுக்கப்பட்டதாக தெரிகிறது

Ramya Pandian Shares Heartfelt Photos With Bharathiraja After His Demise
3/4

சினிமா இருக்கும்வரை பாரதிராஜாவின் புகழும் இருக்கும் என ரம்யா பாண்டியன் தெரிவித்திருக்கிறார்

Ramya Pandian Shares Heartfelt Photos With Bharathiraja After His Demise
4/4

அவர் இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன

X