25 வயதே ஆகும் ஹாலிவுட் நடிகை அதற்குள் 2 ஆயிரம் கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூலை பார்த்து பரவசமடைந்துள்ளார். வெறும் 7 முதல் 10 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட Obsession படம் உலகளவில் 2000 கோடி வசூலை தாண்டியுள்ளது.

Click it and Unblock the Notifications
Obsession படத்தில் ஹீரோயினாக நடித்து உலகளவில் ரசிகர்களை மிரட்டிய இன்டி நவரெட்டாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.
25 வயதே ஆகும் ஹாலிவுட் நடிகை அதற்குள் 2 ஆயிரம் கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூலை பார்த்து பரவசமடைந்துள்ளார். வெறும் 7 முதல் 10 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட Obsession படம் உலகளவில் 2000 கோடி வசூலை தாண்டியுள்ளது.
இன்ஸ்டாகிராமில் வெறும் 1.6 மில்லியன் ரசிகர்கள் தான் இன்டி நவரெட்டாவை பின் தொடர்கின்றனர். அதுவும் அப்செஷன் படம் வந்த பிறகு தான்.
இன்ஸ்டாகிராமில் அப்செஷன் நடிகை வெளியிட்ட போட்டோக்கள் எல்லாம் வெறித்தனமாகவே உள்ளன.
நிஜமாகவே இவர் டெரர் தான் போல என ரசிகர்கள் பயத்துடனே இவரை ஃபாலோ செய்து வருகின்றனர்.
வாண்டர் டார்க்லி படத்தில் 2020ல் இளம் பெண்ணாக நடித்து ஹாலிவுட்டில் களமிறங்கிய இன்டி நவரெட்டா அப்செஷன் படத்தைத் தொடர்ந்து டிராப் ஹவுஸ் படத்திலும் நடித்துள்ளார்.
இன்வெர்டிகோ எனும் படத்தில் நடித்து வருகிறார். சில டிவி சீரிஸ்களிலும் இவர் நடித்துள்ளார்.