bredcrumb

முதலமைச்சர் விஜய்யை மகன்,மருமகனோடு சந்தித்த பிரபு.. குடும்பமா ஜொலிக்கிறாங்களே பாஸ்!

By Karunanithi Vikraman
| Published: Tuesday, June 9, 2026, 07:47 [IST]

நடிகர் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராகி அனைவரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியிருக்கிறார். திரைத்துறையிலிருந்து ஒருவர் சி.எம் ஆனதையடுத்து அவரை சந்திக்க திரை நட்சத்திரங்கள் அதிகம் படையெடுக்கிறார்கள். அந்தவகையில் நடிகர் பிரபு தனது மகனும் நடிகருமான விக்ரம் பிரபு, மருமகனும் இயக்குநருமான ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோருடன் நேரில் சென்று விஜய்யை சந்தித்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் சூப்பர் சென்சேஷனல் ஆகியிருக்கின்றன.

Prabhu Meets Tamil Nadu CM Vijay Along with Vikram Prabhu and Adhik Ravichandran; Photos Go Viral
1/4

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை திரைத்துறை நட்சத்திரங்கள்  தொடர்ந்து சந்தித்துவருகிறார்கள் 

Prabhu Meets Tamil Nadu CM Vijay Along with Vikram Prabhu and Adhik Ravichandran; Photos Go Viral
2/4

அந்தவகையில் நடிகர் பிரபு தனது மகனுடன் விஜய்யை சந்தித்தார்

Prabhu Meets Tamil Nadu CM Vijay Along with Vikram Prabhu and Adhik Ravichandran; Photos Go Viral
3/4

மருமகன் ஆதிக் ரவிச்சந்திரனையும் உடன் அழைத்து சென்றிருந்தார் இளைய திலகம் பிரபு. ஆதிக்தான் அடுத்ததாக அஜித்தை வைத்து இயக்கவிருக்கிறார்

Prabhu Meets Tamil Nadu CM Vijay Along with Vikram Prabhu and Adhik Ravichandran; Photos Go Viral
4/4

இந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன

X