bredcrumb

Preity Mukhundhan: படத்துல தான் நான் பிளாஸ்ட்.. மத்தபடி ரொம்ப சாஃப்ட்.. ப்ரீத்தி முகுந்தனின் அழகான போட்டோஸ்

By Mohanraj Thangavel
| Published: Monday, June 8, 2026, 09:40 [IST]

நடிகை ப்ரீத்தி முகுந்தன் தனது அழகான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. 

Bold on Screen, Sweet in Reality: The Stunning Preity Mukhundhan Photos
1/5

நடிகை ப்ரீத்தி முகுந்தன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அழகான புகைப்படங்களைப் பகிர்ந்து, ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. 

Bold on Screen, Sweet in Reality: The Stunning Preity Mukhundhan Photos
2/5

இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பையும் வெற்றியையும்  பெற்றுள்ள, பிளாஸ்ட் படம் இவரது திரைவாழ்க்கையில் மிகவும் முக்கியமான படமாக மாறி உள்ளது. 

Bold on Screen, Sweet in Reality: The Stunning Preity Mukhundhan Photos
3/5

கன்னடத்தில் இவர் நடித்து வெளியான கண்ணப்பா படத்தில் இவரது கிளாமர் போர்ஷன்ஸ் பெரும் கவனத்தை ஈர்த்தது. 

Bold on Screen, Sweet in Reality: The Stunning Preity Mukhundhan Photos
4/5

ஆனால் பிளாஸ்ட் படம் இவரது ஆக்‌ஷன் காட்சிகளுக்கு பெரும் வரவேற்பைப் பெற்றுக் கொடுத்துள்ளது. 

Bold on Screen, Sweet in Reality: The Stunning Preity Mukhundhan Photos
5/5

இந்நிலையில் சேலை அணிந்து கொண்டு தான் எடுத்துக் கொண்ட அழகான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, “ என் சொல்லி நிற்பனோ? என் நன்றி செய்தேனோ? ” என்று பதிவிட்டுள்ளார். 

X