bredcrumb

Photo: ரச்சிமா.. அது என்ன டாட்டூ? ஜூம் போட்டு பார்க்கும் ஃபேன்ஸ்!

By Jaya Devi
| Published: Sunday, June 7, 2026, 20:44 [IST]
Rachitha Mahalakshmi instagram
Rachitha Mahalakshmi
1/7

சின்னத்திரையின் முன்னணி நடிகையான ரச்சிதா மகாலட்சுமி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புதிய செல்ஃபி புகைப்படங்கள் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Rachitha Mahalakshmi
2/7

கருப்பு நிற டீ-சர்ட் மற்றும் அதன் மேல் சிவப்பு, கருப்பு, வெள்ளை நிறங்கள் கலந்த தனித்துவமான பிளேஸர் அணிந்து செம மாடர்னாக ஸ்டைலிஷ் லுக்கில் உள்ளார்
Rachitha Mahalakshmi
3/7

ஒரு புகைப்படத்தில் கலகலப்பாகச் சிரித்தபடி போஸ் கொடுத்துள்ள ரச்சிதா, மற்றொரு புகைப்படத்தில் தனது கைகளால் முகத்தை மூடி வெட்கப்படுவது போன்ற அழகான எக்ஸ்பிரஷனை வெளிப்படுத்தியுள்ளார்.
Rachitha Mahalakshmi
4/7

இந்த மாடர்ன் உடைக்கு ஏதுவாக மெல்லிய தங்கச் சங்கிலி, சிறிய டாலர் மற்றும் எளிய மூக்குத்தி அணிந்து மிளிர்கிறார்.
Rachitha Mahalakshmi
5/7

இந்த புகைப்படங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஒரு முக்கிய விஷயம், அவரது இதயத்திற்கு மேல் நெஞ்சில் குத்தப்பட்டுள்ள பெரிய அளவிலான டாட்டூ தான்
Rachitha Mahalakshmi
6/7

ரச்சிதாவின் இந்த க்யூட் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் பலரும், அவரது நெஞ்சுப் பகுதியில் இருக்கும் டாட்டூவை 'ஜூம்' செய்து பார்த்து, அது என்ன கண்டுபிடிக்கும் சுவாரசியமான வேட்டையில் இறங்கியுள்ளனர்.
Rachitha Mahalakshmi
7/7

'சரவணன் மீனாட்சி' சீரியல் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான ரச்சிதா, பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று அசத்தினார். சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கிறார்.
X