bredcrumb

யாரென்று தெரிகிறதா?.. விக்ரம்க்குப் பிறகு காணாமல் போன கமலின் ரீல் மருமகள்.. ஸ்வாதிஷ்டா செம பிக்ஸ்!

By Mari S
| Published: Saturday, June 6, 2026, 17:04 [IST]

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் ரீல் மருமகளாக நடித்த ஸ்வாதிஷ்டா கிருஷ்ணனின் ரீசன்ட் கிளாமர் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

Swathishta latest glamour photos
1/6

விக்ரம் படத்தில் கமல் ரீல் மருமகளாக நடித்த ஸ்வாதிஷ்டா நல்லா அழகா இருக்காரே என்றும் திறமையா நடிக்கிறாரே என்றும் கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வருவார் என ரசிகர்கள் நினைத்த நிலையில், அதன் பின்னர் ஒரு தமிழ் படத்தில் கூட இதுவரை அவர் கமிட் ஆகவில்லை. 

Swathishta latest glamour photos
2/6

ஹாஃப் பாயில், சவரக்கத்தி, கீ, ஜடா படங்களை தொடர்ந்து கடைசியாக விக்ரம் படத்தில் நடித்த நிலையில், அதன் பின்னர் கோலிவுட்டுக்கே குட்பை சொல்லிவிட்டு கிளம்பி விட்டார். 

Swathishta latest glamour photos
3/6

2022ம் ஆண்டுக்குப் பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்த ஸ்வாதிஷ்டா கன்னடத்தில் நடித்து வருகிறார். 2024ம் ஆண்டு ஒண்டு சாரள பிரேம கதா மற்றும் இந்த ஆண்டு வெளியான ராக்கசபுரதோல் உள்ளிட்ட படங்களில் மட்டுமே நடித்துள்ளார். 

Swathishta latest glamour photos
4/6

விக்ரம் படத்துக்குப் பிறகு தமிழில் வெயிட்டான பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன் பின்னர் தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கிய ஸ்வாதிஷ்டா கன்னடத்தில் மட்டும் கிடைக்கும் சில வாய்ப்புகளை பயன்படுத்தி வருகிறார். 

Swathishta latest glamour photos
5/6

விக்ரம் மருமகள், ஜெயிலர் மருமகள் என இளம் நடிகைகள் வாம்மா மின்னல் என்பது போல தமிழ் சினிமாவில் வந்த வேகத்தில் காணாமல் போவது ஏன் என ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். 

Swathishta latest glamour photos
6/6

இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கொஞ்சம் கிளாமருடன் ஸ்வாதிஷ்டா வெளியிட்ட போட்டோக்கள் திடீரென வைரலாகி வருகின்றன. 

X