bredcrumb

பிரியா பவானி சங்கருடன் செல்ஃபி எடுத்த நாக சைதன்யா.. புதிய தொடக்கம்.. செம பிக்ஸ்!

By Mari S
| Published: Friday, June 5, 2026, 14:35 [IST]

நாக சைதன்யா, பிரியா பவானி சங்கர் இணைந்து தூத்தா சீசன் 2வில் நடிக்கவுள்ளனர். அதன் பூஜை இன்று நாகார்ஜுனா கிளாப் போர்ட் அடிக்க அட்டகாசமாக நடைபெற்றது. 

Naga Chaitanya Dhootha S2 Pooja
1/6

நடிகர் நாக சைதன்யா தூத்தா வெப்சீரிஸில் நடித்து அசத்தினார். அவருக்கும் அது ஃபேவரைட்டாக இருந்த நிலையில், அதன் 2ம் சீசனை தற்போது பூஜை போட்டு தொடங்கியுள்ளார். 

Naga Chaitanya Dhootha S2 Pooja
2/6

தனது தந்தை நாகார்ஜுனா கிளாப் போர்ட் அடித்து துவங்கி வைக்க பூஜை களைகட்டியது. 

Naga Chaitanya Dhootha S2 Pooja
3/6

சினிமாவில் நாக சைதன்யா தொடர்ந்து சொதப்பல்களை சந்தித்து வரும் நிலையில், ஓடிடி பக்கமே ஒதுங்கி விட்டாரா என்கிற கேள்விகளும் கிளம்பி உள்ளன. 

Naga Chaitanya Dhootha S2 Pooja
4/6

தூத்தா வெப்சீரிஸ் முதல் பாகம் டோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பயங்கர ஹிட் அடித்தது. 

Naga Chaitanya Dhootha S2 Pooja
5/6

அந்த வெப்சீரிஸில் நடித்த பிரியா பவானி சங்கர் மீண்டும் சீசன் 2வில் இணைந்த நிலையில், அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார் நாக சைதன்யா. 

Naga Chaitanya Dhootha S2 Pooja
6/6

அமேசான் பிரைம் வீடியோவில் தூத்தா முதல் சீசனை பார்க்காதவர்கள் கண்டு ரசியுங்கள். சீக்கிரமே தூத்தா சீசன் 2 வெளியாக உள்ளது. 

X