bredcrumb

மகாராஜா மகளா இது.. பீச்சில் செம கூலாக போஸ் கொடுத்த பிக் பாஸ் சாச்சனா!

By Mari S
| Published: Wednesday, June 3, 2026, 18:08 [IST]

மகாராஜா படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்த சாச்சனா வெளியிட்டுள்ள பீச் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

Sachana beach photos
1/7

மகாராஜா, வித் லவ் படங்களில் நடித்துள்ள நடிகை சாச்சனாவின் பீச் போட்டோஸ் வைரலாகி வருகின்றன. 

Sachana beach photos
2/7

பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்று இருந்தார் சாச்சனா. விஜய் சேதுபதி பிக் பாஸாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 

Sachana beach photos
3/7

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வரும் சாச்சனா உள்ளாடை போன்ற ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் மற்றும் குட்டி கவுன் அணிந்துக் கொண்டு பீச்சில் செம கிளாமராக போஸ் கொடுத்துள்ளார். 

Sachana beach photos
4/7

சம்மருக்கு பீச்சில் போட்டோக்களை பல நடிகைகள் எடுத்து வரும் நிலையில், பிக் பாஸ் சாச்சனாவும் அந்த லிஸ்ட்டில் இணைந்துள்ளார். 

Sachana beach photos
5/7

வித் லவ் படத்தில் பள்ளி மாணவியாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Sachana beach photos
6/7

தொடர்ந்து பல படங்களில் நடிக்கவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். 

Sachana beach photos
7/7

சாச்சனாவின் இந்த கிளாமர் போட்டோக்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. 

X