By
Jaya Devi
| Published: Tuesday, June 2, 2026, 14:24 [IST]
1/7
33 வயசுனு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க.. அழகால் அசரவைத்த ஹரிப்பிரியா! | Ethirneechal Actress Haripriya Isai Stuns In Red Hot Look - Filmibeat Tamil
/photos/ethirneechal-actress-haripriya-isai-stuns-in-red-hot-look-fb107908.html
எதிர்நீச்சல் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள நடிகை ஹரிப்பிரியா இசை, தற்போது சிவப்பு நிற உடையில் எடுத்துள்ள புதிய புகைப்படங்களை வெளியிட்டு கவனம் ஈர்த்துள்ளார்.
2/7
33 வயசுனு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க.. அழகால் அசரவைத்த ஹரிப்பிரியா! | Ethirneechal Actress Haripriya Isai Stuns In Red Hot Look - Filmibeat Tamil
/photos/ethirneechal-actress-haripriya-isai-stuns-in-red-hot-look-fb107908.html#photos-1
சின்னத்திரையில் தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய ஹரிப்பிரியா, தனது பேச்சுத்திறன் மற்றும் திரை நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
3/7
33 வயசுனு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க.. அழகால் அசரவைத்த ஹரிப்பிரியா! | Ethirneechal Actress Haripriya Isai Stuns In Red Hot Look - Filmibeat Tamil
/photos/ethirneechal-actress-haripriya-isai-stuns-in-red-hot-look-fb107908.html#photos-2
2016-ம் ஆண்டு ஒளிபரப்பான EMI (தவணை முறை வாழ்க்கை) தொடரின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமான அவர், தொடர்ந்து பல முக்கிய தொடர்களில் நடித்துள்ளார்.
4/7
33 வயசுனு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க.. அழகால் அசரவைத்த ஹரிப்பிரியா! | Ethirneechal Actress Haripriya Isai Stuns In Red Hot Look - Filmibeat Tamil
/photos/ethirneechal-actress-haripriya-isai-stuns-in-red-hot-look-fb107908.html#photos-3
பிரியமானவள், லட்சுமி வந்தாச்சு, சரவணன் மீனாட்சி, கல்யாணம் முதல் காதல் வரை, விதி உள்ளிட்ட சீரியல்களில் தனது நடிப்பால் பாராட்டுகளை பெற்றார்.
5/7
33 வயசுனு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க.. அழகால் அசரவைத்த ஹரிப்பிரியா! | Ethirneechal Actress Haripriya Isai Stuns In Red Hot Look - Filmibeat Tamil
/photos/ethirneechal-actress-haripriya-isai-stuns-in-red-hot-look-fb107908.html#photos-4
சன் டிவியின் ஹிட் தொடரான எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ஹரிப்பிரியாவின் ரசிகர் பட்டாளம் மேலும் அதிகரித்தது
6/7
33 வயசுனு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க.. அழகால் அசரவைத்த ஹரிப்பிரியா! | Ethirneechal Actress Haripriya Isai Stuns In Red Hot Look - Filmibeat Tamil
/photos/ethirneechal-actress-haripriya-isai-stuns-in-red-hot-look-fb107908.html#photos-5
தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களில், சிவப்பு நிற டிசைனர் உடை, அழகிய ஆபரணங்கள் மற்றும் நேர்த்தியான ஹேர் ஸ்டைலுடன் அவர் மிகவும் கவர்ச்சியாக தோன்றுகிறார்.
7/7
33 வயசுனு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க.. அழகால் அசரவைத்த ஹரிப்பிரியா! | Ethirneechal Actress Haripriya Isai Stuns In Red Hot Look - Filmibeat Tamil
/photos/ethirneechal-actress-haripriya-isai-stuns-in-red-hot-look-fb107908.html#photos-6
ஹரிப்பிரியா இசையின் இந்த லேட்டஸ்ட் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் "ரெட் ஏஞ்சல்", "செம்ம அழகு" என கமெண்ட் செய்து வருகின்றனர்.