ஹீரோவாகவும் வில்லனாகவும் குணசித்ர நடிகராகவும் நடித்து தமிழ் சினிமாவில் அசத்திய நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிதாவின் பீச் போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications
நடிகர் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா லிவிங்ஸ்டனின் கடற்கரை போட்டோஸ் வைரலாகி வருகின்றன.
ஹீரோவாகவும் வில்லனாகவும் குணசித்ர நடிகராகவும் நடித்து தமிழ் சினிமாவில் அசத்திய நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிதாவின் பீச் போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.
கமல்ஹாசனை சந்தித்து அவருடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை சமீபத்தில் ஷேர் செய்திருந்தார்.
குற்றம் கடிதல் 2 படத்தின் மூலம் சினிமாவுக்கு வர காத்திருக்கும் லிவிங்ஸ்டன் மகள் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
வனிதா விஜயகுமார் மகள், தேவயானி மகள், லிவிங்ஸ்டன் மகள் என ஏகப்பட்ட நடிகர்களின் வாரிசுகள் கோலிவுட்டுக்கு படையெடுத்து வருகின்றனர்.
தேவயானி மகள் அம்மாவை போலவே ஹோம்லி லுக்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் நிலையில், அவரை ஓவர்டேக் செய்ய கவர்ச்சி ரூட்டை கையிலெடுத்துள்ளாரா ஜோவிதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சமீபத்தில் தனது மகளுடன் சேர்ந்து கமல்ஹாசனை சந்தித்து பேசியிருந்தார் லிவிங்ஸ்டன்.