By
Karunanithi Vikraman
| Published: Monday, June 1, 2026, 13:20 [IST]
நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜுக்கும், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவுக்கும் ரகசியமாக இரண்டாவது திருமணம் நடந்தது. அவர்களுக்கு ஒரு மகனும் பிறந்திருக்கிறான். பல பிரச்னைகளை கடந்து சமீபத்தில்தான் இவர்களது பிரச்னை முடிவுக்கு வந்தது. இந்நிலையில் ஜாய் கிரிஸில்டாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.
1/5
மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸில்டா.. சூப்பர் உற்சாகமா இருக்காங்க.. நல்லது நடந்தால் அப்படித்தான் பாஸ் | Joy Crizildaa’s Latest Photos Go Viral; Fans Can’t Take Their Eyes Off Her New Look - Filmibeat Tamil
/photos/joy-crizildaas-latest-photos-go-viral-fans-cant-take-their-eyes-off-her-new-look-fb107870.html
தமிழ் சினிமாவில் பிரபல ஆடை வடிவமைப்பாளராக ஜொலித்தவர் ஜாய் கிரிஸில்டா
2/5
மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸில்டா.. சூப்பர் உற்சாகமா இருக்காங்க.. நல்லது நடந்தால் அப்படித்தான் பாஸ் | Joy Crizildaa’s Latest Photos Go Viral; Fans Can’t Take Their Eyes Off Her New Look - Filmibeat Tamil
/photos/joy-crizildaas-latest-photos-go-viral-fans-cant-take-their-eyes-off-her-new-look-fb107870.html#photos-1
இவருக்கும், சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜுக்கும் ரகசியமாக திருமணம் நடந்தது
3/5
மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸில்டா.. சூப்பர் உற்சாகமா இருக்காங்க.. நல்லது நடந்தால் அப்படித்தான் பாஸ் | Joy Crizildaa’s Latest Photos Go Viral; Fans Can’t Take Their Eyes Off Her New Look - Filmibeat Tamil
/photos/joy-crizildaas-latest-photos-go-viral-fans-cant-take-their-eyes-off-her-new-look-fb107870.html#photos-2
இரண்டு பேருக்குமே அது இரண்டாவது திருமணம் ஆகும். அதில் பிரச்னை ஏற்பட்டதால் இவர்களது விவகாரம் போலீஸ் ஸ்டேஷன், நீதிமன்றம் வரை சென்று பின்னர் சுமூகமானது
4/5
மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸில்டா.. சூப்பர் உற்சாகமா இருக்காங்க.. நல்லது நடந்தால் அப்படித்தான் பாஸ் | Joy Crizildaa’s Latest Photos Go Viral; Fans Can’t Take Their Eyes Off Her New Look - Filmibeat Tamil
/photos/joy-crizildaas-latest-photos-go-viral-fans-cant-take-their-eyes-off-her-new-look-fb107870.html#photos-3
ஜாய் கிரிஸில்டாவுக்கு பிறந்த குழந்தை மாதம்பட்டி ரங்கராஜுடையதுதான் என்பது டி.என்.ஏ டெஸ்ட்டின் மூலம் உறுதியானது
5/5
மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸில்டா.. சூப்பர் உற்சாகமா இருக்காங்க.. நல்லது நடந்தால் அப்படித்தான் பாஸ் | Joy Crizildaa’s Latest Photos Go Viral; Fans Can’t Take Their Eyes Off Her New Look - Filmibeat Tamil
/photos/joy-crizildaas-latest-photos-go-viral-fans-cant-take-their-eyes-off-her-new-look-fb107870.html#photos-4
இந்நிலையில் ஜாய் கிரிஸில்டாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.