By
Mohanraj Thangavel
| Published: Saturday, May 30, 2026, 17:26 [IST]
காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அட்டகாசமான கிளாமர் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். இது அவரது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
1/7
Kajal Aggarwal: இதுதான் கிளாமர்.. சல்லடை அவுட்-ஃபிட்.. ஸ்கின் டோன் இன்னர்.. தலைசுற்ற வைக்கும் காஜல் அகர்வால்! | The Ultimate Glam Queen: Kajal Aggarwal Turns Heads In Nude-Tone Mesh Outfit - Filmibeat Tamil
/photos/the-ultimate-glam-queen-kajal-aggarwal-turns-heads-in-nude-tone-mesh-outfit-fb107838.html
காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அட்டகாசமான கிளாமர் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். இது அவரது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
2/7
Kajal Aggarwal: இதுதான் கிளாமர்.. சல்லடை அவுட்-ஃபிட்.. ஸ்கின் டோன் இன்னர்.. தலைசுற்ற வைக்கும் காஜல் அகர்வால்! | The Ultimate Glam Queen: Kajal Aggarwal Turns Heads In Nude-Tone Mesh Outfit - Filmibeat Tamil
/photos/the-ultimate-glam-queen-kajal-aggarwal-turns-heads-in-nude-tone-mesh-outfit-fb107838.html#photos-1
துப்பாக்கி படத்தில் இவர் ஆடிய கிளாமர் ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக கூகுள் கூகுள் பாடலில் இவரது துள்ளலான நடனம் பலரையும் ஈர்த்தது.
3/7
Kajal Aggarwal: இதுதான் கிளாமர்.. சல்லடை அவுட்-ஃபிட்.. ஸ்கின் டோன் இன்னர்.. தலைசுற்ற வைக்கும் காஜல் அகர்வால்! | The Ultimate Glam Queen: Kajal Aggarwal Turns Heads In Nude-Tone Mesh Outfit - Filmibeat Tamil
/photos/the-ultimate-glam-queen-kajal-aggarwal-turns-heads-in-nude-tone-mesh-outfit-fb107838.html#photos-2
அதேபோல் தெலுங்கிலும் இவரது கிளாமருக்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர். அதிலும் குறிப்பாக அல்லு அர்ஜுன், ராம் சரண் உடன் இவரது கிளாமர் ஆட்டம் எப்போது எவர் க்ரீன்.
4/7
Kajal Aggarwal: இதுதான் கிளாமர்.. சல்லடை அவுட்-ஃபிட்.. ஸ்கின் டோன் இன்னர்.. தலைசுற்ற வைக்கும் காஜல் அகர்வால்! | The Ultimate Glam Queen: Kajal Aggarwal Turns Heads In Nude-Tone Mesh Outfit - Filmibeat Tamil
/photos/the-ultimate-glam-queen-kajal-aggarwal-turns-heads-in-nude-tone-mesh-outfit-fb107838.html#photos-3
திருமணம், குழந்தை என குடும்ப வாழ்க்கையில் பிசியாக இருந்தாலும் தற்போது சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கி உள்ளார்.
5/7
Kajal Aggarwal: இதுதான் கிளாமர்.. சல்லடை அவுட்-ஃபிட்.. ஸ்கின் டோன் இன்னர்.. தலைசுற்ற வைக்கும் காஜல் அகர்வால்! | The Ultimate Glam Queen: Kajal Aggarwal Turns Heads In Nude-Tone Mesh Outfit - Filmibeat Tamil
/photos/the-ultimate-glam-queen-kajal-aggarwal-turns-heads-in-nude-tone-mesh-outfit-fb107838.html#photos-4
இதற்காக தனது கிளாமரான புகைப்படங்களைப் பக்கிர்ந்துள்ளர். அவை ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
6/7
Kajal Aggarwal: இதுதான் கிளாமர்.. சல்லடை அவுட்-ஃபிட்.. ஸ்கின் டோன் இன்னர்.. தலைசுற்ற வைக்கும் காஜல் அகர்வால்! | The Ultimate Glam Queen: Kajal Aggarwal Turns Heads In Nude-Tone Mesh Outfit - Filmibeat Tamil
/photos/the-ultimate-glam-queen-kajal-aggarwal-turns-heads-in-nude-tone-mesh-outfit-fb107838.html#photos-5
அதிலும் இந்த லுக்கை எல்லாம் பார்த்த ரசிகர்கள் தலை சுற்றிப் போயுள்ளார்கள்.
7/7
Kajal Aggarwal: இதுதான் கிளாமர்.. சல்லடை அவுட்-ஃபிட்.. ஸ்கின் டோன் இன்னர்.. தலைசுற்ற வைக்கும் காஜல் அகர்வால்! | The Ultimate Glam Queen: Kajal Aggarwal Turns Heads In Nude-Tone Mesh Outfit - Filmibeat Tamil
/photos/the-ultimate-glam-queen-kajal-aggarwal-turns-heads-in-nude-tone-mesh-outfit-fb107838.html#photos-6
இந்த லுக்கைப் பார்த்த ரசிகர்களோ கிளாமரிலும் ஒரு ரவுண்டு வர காஜல் அகர்வால் திட்டம் போட்டுவிட்டார் போலயே என்றும் பேசி வருகிறார்கள்.