bredcrumb

எல்லா ஹீரோயின்களும் ஓரமா போங்க.. ஓஜி அழகி வந்துவிட்டார்.. அஜித் மகளை பாருங்க சும்மா மெர்சல் ஆக்குறாங்க

By Karunanithi Vikraman
| Published: Friday, May 29, 2026, 14:19 [IST]

சென்னை: தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவர் அஜித். அவரது மகள் அனௌஷ்கா. நேற்று எம்.பி தயாநிதி மாறனின் மகன் கதை ஷார்ட்ஸ் ஆப் என்ற செயலியை அறிமுகம் செய்தார். அந்த நிகழ்ச்சியில் அஜித்தின் மகள் அனௌஷ்காவும் கலந்துகொண்டார். அப்போது எடுகக்ப்பட்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன. மேலும் அனௌஷ்காவின் அழகில் மயங்கிய ரசிகர்கள் அவர் விரைவில் ஹீரோயினாகலாம் என்றும் ஐடியா சொல்லிவருகிறார்கள்.

Ajith’s Daughter Anoushka’s Latest Photos From App Launch Event Go Viral on Social Media
1/4

தயாநிதி மாறனின் மகன் கதை ஷார்ட்ஸ் என்ற செயலியை நேற்று அறிமுகம் செய்தார்

Ajith’s Daughter Anoushka’s Latest Photos From App Launch Event Go Viral on Social Media
2/4

இது வெர்ட்டிக்கல் மைக்ரோ ட்ராமா தளம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்று முதல் இரண்டு நிமிடங்கள் ஓடக்கூடிய சீரிஸ்களை இதில் 20 ரூபாய் செலுத்தி பார்க்கலாம்

Ajith’s Daughter Anoushka’s Latest Photos From App Launch Event Go Viral on Social Media
3/4

நேற்று நடந்த அறிமுக விழாவில் அஜித்தின் மகள் அனௌஷ்கா கலந்துகொண்டார்

Ajith’s Daughter Anoushka’s Latest Photos From App Launch Event Go Viral on Social Media
4/4

அப்போது எடுத்த புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன

X