By
Mari S
| Published: Wednesday, May 27, 2026, 15:02 [IST]
நடிகை ஹன்சிகா திருமணத்துக்குப் பிறகு ஹேப்பியாக இருப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பில் சிக்கிக் கொண்டேன் என அறிவித்து கணவரை பிரிவதையும் போட்டுடைத்தார்.
1/7
டைவர்ஸுக்குப் பிறகு கிளாமர் ரூட்டுக்கு டைவர்ட்டான | Hansika Motwani Glamour Avatar After DIvorce Issue Sparks Internet - Filmibeat Tamil
/photos/hansika-motwani-glamour-avatar-after-divorce-issue-sparks-internet-fb107756.html
சோஹேல் கத்தூரியா எனும் தனது தோழியின் எக்ஸ் கணவரையே திருமணம் செய்துக் கொண்ட ஹன்சிகா மோத்வானி அவருடன் சேர்ந்து வாழ முடியாது என பிரிந்து விட்டார்.
2/7
டைவர்ஸுக்குப் பிறகு கிளாமர் ரூட்டுக்கு டைவர்ட்டான | Hansika Motwani Glamour Avatar After DIvorce Issue Sparks Internet - Filmibeat Tamil
/photos/hansika-motwani-glamour-avatar-after-divorce-issue-sparks-internet-fb107756.html#photos-1
விவாகரத்துக்குப் பிறகு மனதில் ஏற்பட்ட காயங்களை குணமாக்க சமந்தா சென்று வந்ததை போல வெளிநாட்டு டூர் அடித்தார் ஹன்சிகா.
3/7
டைவர்ஸுக்குப் பிறகு கிளாமர் ரூட்டுக்கு டைவர்ட்டான | Hansika Motwani Glamour Avatar After DIvorce Issue Sparks Internet - Filmibeat Tamil
/photos/hansika-motwani-glamour-avatar-after-divorce-issue-sparks-internet-fb107756.html#photos-2
டைவர்ஸுக்குப் பிறகு மீண்டும் கவர்ச்சி ரூட்டுக்கு டைவர்ட் ஆகியுள்ளாரா ஹன்சிகா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
4/7
டைவர்ஸுக்குப் பிறகு கிளாமர் ரூட்டுக்கு டைவர்ட்டான | Hansika Motwani Glamour Avatar After DIvorce Issue Sparks Internet - Filmibeat Tamil
/photos/hansika-motwani-glamour-avatar-after-divorce-issue-sparks-internet-fb107756.html#photos-3
நீச்சல் குளத்தில் புலி டிசைன் பிகினி உடையில் ஹன்சிகா எடுத்துக் கொண்ட போட்டோஸ் எல்லாம் சம்மர் ஸ்பெஷலாக மாறியுள்ளது.
5/7
டைவர்ஸுக்குப் பிறகு கிளாமர் ரூட்டுக்கு டைவர்ட்டான | Hansika Motwani Glamour Avatar After DIvorce Issue Sparks Internet - Filmibeat Tamil
/photos/hansika-motwani-glamour-avatar-after-divorce-issue-sparks-internet-fb107756.html#photos-4
கருப்பு கவுனில் பின்னழகு எடுப்பாக தெரிய ஹன்சிகா போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
6/7
டைவர்ஸுக்குப் பிறகு கிளாமர் ரூட்டுக்கு டைவர்ட்டான | Hansika Motwani Glamour Avatar After DIvorce Issue Sparks Internet - Filmibeat Tamil
/photos/hansika-motwani-glamour-avatar-after-divorce-issue-sparks-internet-fb107756.html#photos-5
ஜோதிகா போல சினிமாவில் ஹன்சிகாவும் மீண்டும் சூப்பரான கதைகளை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
7/7
டைவர்ஸுக்குப் பிறகு கிளாமர் ரூட்டுக்கு டைவர்ட்டான | Hansika Motwani Glamour Avatar After DIvorce Issue Sparks Internet - Filmibeat Tamil
/photos/hansika-motwani-glamour-avatar-after-divorce-issue-sparks-internet-fb107756.html#photos-6
மஹா படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் இருந்து விலகியிருக்கும் ஹன்சிகா மீண்டும் களமிறங்க வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.