bredcrumb

மல்லாக்க படுத்து விட்டத்தை பார்க்கும் சுகம் இருக்கே அடடா.. ‘மை லார்ட்‘ பட நடிகையின் அட்டகாசமான போஸ்!

By Jaya Devi
| Published: Monday, May 25, 2026, 21:00 [IST]
Chaithra J Achar instagram
Chaithra J Achar
1/8

கன்னட சினிமாவின் கவனம் ஈர்த்த நடிகைகளில் ஒருவரான நடிகை சைத்ரா ஜே ஆச்சர் தற்போது தனது புதிய போட்டோஷூட் புகைப்படங்களால் இணையத்தை கலக்கி வருகிறார்.
Chaithra J Achar
2/8

வெள்ளை நிற சேலையில் பாரம்பரியமும், மாடர்ன் ஸ்டைலும் கலந்த தோற்றத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளன.
Chaithra J Achar
3/8

மர நாற்காலியில் ஸ்டைலாக சாய்ந்து கொண்டும், கூந்தலை சரி செய்து கொண்டும் எடுத்த இந்த புகைப்படங்களில் சைத்ரா ஜே ஆச்சரின் எக்ஸ்பிரஷன்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
Chaithra J Achar
4/8

கைகளில் பச்சை வளையல்கள், எளிமையான மேக்கப், நேச்சுரல் லுக் ஆகியவை அவரது அழகை மேலும் உயர்த்தியுள்ளன.
Chaithra J Achar
5/8

‘Sapta Sagaradaache Ello’, ‘Toby’ போன்ற படங்கள் மூலம் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ள சைத்ரா ஜே ஆச்சர், சமீப காலமாக தனது வித்தியாசமான போட்டோஷூட்களாலும் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறார்.
Chaithra J Achar
6/8

அவரது இயல்பான நடிப்பும், ஸ்டைலிஷ் தோற்றமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
Chaithra J Achar
7/8

இந்த புதிய போட்டோக்களுக்கும் ரசிகர்கள் “எலிகண்ட் பியூட்டி”, “நேச்சுரல் குயின்”, “சிம்பிளாக இருந்தும் செம்ம க்ளாமர்” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
Chaithra J Achar
8/8

சைத்ரா ஜே ஆச்சர் இன்ஸ்டாகிராமில் ஏராளமான பாலோவர்களை வைத்து இருக்கிறார்
X