By
Mari S
| Published: Saturday, May 23, 2026, 14:43 [IST]
பாலிவுட் கவர்ச்சி நடிகை நேகா மாலிக் கேன்ஸ் 2026ல் பங்கேற்ற போட்டோக்களை வெளியிட்டு இன்ஸ்டாகிராம் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
1/7
கேன்ஸில் கலக்கிய நேகா மாலிக்.. வாவ் ஒவ்வொரு லுக்கும் வேறலெவல்! | Neha Malik Stuns Everyone With Her Glam And Bold Look At Cannes 2026 - Filmibeat Tamil
/photos/neha-malik-stuns-everyone-with-her-glam-and-bold-look-at-cannes-2026-fb107664.html
பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை நேகா மாலிக் இந்த ஆண்டு நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க பிரான்ஸ் நாட்டுக்குச் சென்றிருந்தார்.
2/7
கேன்ஸில் கலக்கிய நேகா மாலிக்.. வாவ் ஒவ்வொரு லுக்கும் வேறலெவல்! | Neha Malik Stuns Everyone With Her Glam And Bold Look At Cannes 2026 - Filmibeat Tamil
/photos/neha-malik-stuns-everyone-with-her-glam-and-bold-look-at-cannes-2026-fb107664.html#photos-1
கேன்ஸ் திரைப்பட விழாவில் ஆல்யா பட் முதல் ஐஸ்வர்யா ராய் வரை பல முன்னணி பாலிவுட் நடிகைகள் பங்கேற்றனர்.
3/7
கேன்ஸில் கலக்கிய நேகா மாலிக்.. வாவ் ஒவ்வொரு லுக்கும் வேறலெவல்! | Neha Malik Stuns Everyone With Her Glam And Bold Look At Cannes 2026 - Filmibeat Tamil
/photos/neha-malik-stuns-everyone-with-her-glam-and-bold-look-at-cannes-2026-fb107664.html#photos-2
அவர்களுக்கு போட்டியாக அழகு பதுமையான நேகா மாலிக் பங்கேற்ற போட்டோக்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.
4/7
கேன்ஸில் கலக்கிய நேகா மாலிக்.. வாவ் ஒவ்வொரு லுக்கும் வேறலெவல்! | Neha Malik Stuns Everyone With Her Glam And Bold Look At Cannes 2026 - Filmibeat Tamil
/photos/neha-malik-stuns-everyone-with-her-glam-and-bold-look-at-cannes-2026-fb107664.html#photos-3
ஆலியா பட்டையே பல போட்டோகிராஃபர்கள் கண்டுக்கொள்ளாமல் புறக்கணித்ததாக ட்ரோல்கள் குவிந்த நிலையில், நேகா மாலிக்கிற்கு அப்படியெல்லாம் நடக்கவில்லை என்கின்றனர்.
5/7
கேன்ஸில் கலக்கிய நேகா மாலிக்.. வாவ் ஒவ்வொரு லுக்கும் வேறலெவல்! | Neha Malik Stuns Everyone With Her Glam And Bold Look At Cannes 2026 - Filmibeat Tamil
/photos/neha-malik-stuns-everyone-with-her-glam-and-bold-look-at-cannes-2026-fb107664.html#photos-4
கேன்ஸ் திரைப்பட விழாவை முடித்து விட்டு மும்பைக்கு வந்த கவர்ச்சி தேவதை நேகா மாலிக்கின் லேட்டஸ்ட் போட்டோக்கள் தீயாக பரவி வருகின்றன.
6/7
கேன்ஸில் கலக்கிய நேகா மாலிக்.. வாவ் ஒவ்வொரு லுக்கும் வேறலெவல்! | Neha Malik Stuns Everyone With Her Glam And Bold Look At Cannes 2026 - Filmibeat Tamil
/photos/neha-malik-stuns-everyone-with-her-glam-and-bold-look-at-cannes-2026-fb107664.html#photos-5
ஸ்லீவ்லெஸ் உடையில் அல்ட்ரா கவர்ச்சியை காட்டி ரசிகர்களை தனது பக்கம் கட்டிப்போட்டுள்ளார் நேகா மாலிக்.
7/7
கேன்ஸில் கலக்கிய நேகா மாலிக்.. வாவ் ஒவ்வொரு லுக்கும் வேறலெவல்! | Neha Malik Stuns Everyone With Her Glam And Bold Look At Cannes 2026 - Filmibeat Tamil
/photos/neha-malik-stuns-everyone-with-her-glam-and-bold-look-at-cannes-2026-fb107664.html#photos-6
நேகா மாலிக்கின் தாராள கவர்ச்சியை பார்த்து தாங்க முடியவில்லை என்றும் கன்ட்ரோல் கட்டுப்பாட்டை மீறுது என்றும் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.