bredcrumb

சிறையிலிருந்து வந்ததிலிருந்தே கொண்டாட்டம்தான்.. குடும்பத்தோடு செம ஜாலியாக இருக்கும் ஸ்ரீகாந்த்.. சுத்தி போடுங்க பாஸ்

By Karunanithi Vikraman
| Updated: Saturday, May 23, 2026, 14:01 [IST]

சென்னை: தமிழ் சினிமாவில் பெரிய ரவுண்டு வருவார் என்று கணிக்கப்பட்ட ஹீரோக்களில் ஒருவர் ஸ்ரீகாந்த். ரோஜா கூட்டம், பார்த்திபன் கனவும், போஸ் என பல வெற்றி படங்களில் நடித்த அவருக்கு திடீரென மார்க்கெட் டல்லடித்தது. சூழல் இப்படி இருக்க போதை பொருள் வழக்கிலும் கைதாகி சிறை சென்று வந்தார். இந்நிலையில் அவர் தன் குடும்பத்தினருடன் வெளிநாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.

Actor Srikanth’s Latest Family Photos From Abroad Go Viral on Social Media
1/6

ரோஜா கூட்டம் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த்

Actor Srikanth’s Latest Family Photos From Abroad Go Viral on Social Media
2/6

தொடர்ச்சியாக பல ஹிட் படங்களில் நடித்து தனக்கென மார்க்கெட்டை வைத்திருந்தார்

Actor Srikanth’s Latest Family Photos From Abroad Go Viral on Social Media
3/6

திடீரென அவர் நடித்த படங்கள் வரிசையாக தோல்வியடைய; மார்க்கெட்டும் சரிந்தது

Actor Srikanth’s Latest Family Photos From Abroad Go Viral on Social Media
4/6

இது  ஒருபக்கம் இருக்க போதை பொருள் வழக்கில் சிக்கி சிறையும் சென்றார்

Actor Srikanth’s Latest Family Photos From Abroad Go Viral on Social Media
5/6

சிறையிலிருந்து வெளியே வந்த அவர் இப்போது எந்த தேவையில்லாத பழக்கங்களுக்கும் செல்லாமல் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருக்கிறார்

Actor Srikanth’s Latest Family Photos From Abroad Go Viral on Social Media
6/6

இந்நிலையில் வெளிநாட்டில் குடும்பத்துடன் எடுத்த புகைப்படங்கள் ட்ரெண்டாகியுள்ளன

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+