By
Mari S
| Published: Friday, May 22, 2026, 17:21 [IST]
டிக் டிக் டிக், தம்பிக்கு எந்த ஊரு உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகை மாதவி தனது மகள் பட்டம் வாங்கிய போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
1/6
பட்டம் வாங்கிய மாதவி மகள்.. அம்மாவோட பாசத்தை பாருங்க மக்கா! | Actress Madhavi Daughter Graduation Photos Goes Viral - Filmibeat Tamil
/photos/actress-madhavi-daughter-graduation-photos-goes-viral-fb107656.html
சமீபத்தில் நடிகை ரோஜா மகளின் பட்டமளிப்பு விழா போட்டோக்கள் வெளியாகி வைரலான நிலையில், தற்போது நடிகை மாதவி மகள் எவ்லின் திவ்யாவின் பட்டமளிப்பு விழா போட்டோக்கள் வெளியாகி உள்ளன.
2/6
பட்டம் வாங்கிய மாதவி மகள்.. அம்மாவோட பாசத்தை பாருங்க மக்கா! | Actress Madhavi Daughter Graduation Photos Goes Viral - Filmibeat Tamil
/photos/actress-madhavi-daughter-graduation-photos-goes-viral-fb107656.html#photos-1
தம்பிக்கு எந்த ஊர், டிக் டிக் டிக், தில்லு முல்லு என ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் என டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தியவர் தான் மாதவி.
3/6
பட்டம் வாங்கிய மாதவி மகள்.. அம்மாவோட பாசத்தை பாருங்க மக்கா! | Actress Madhavi Daughter Graduation Photos Goes Viral - Filmibeat Tamil
/photos/actress-madhavi-daughter-graduation-photos-goes-viral-fb107656.html#photos-2
பாலுமகேந்திரா இயக்கத்தில் ரஜினிகாந்த் உடன் ’உன் கண்ணில் நீர் வழிந்தால்’ படத்தில் நடித்த போட்டோ ஒன்றை சமீபத்தில் இன்ஸ்டாவில் வெளியிட்டு வைரலாக்கி இருந்தார்.
4/6
பட்டம் வாங்கிய மாதவி மகள்.. அம்மாவோட பாசத்தை பாருங்க மக்கா! | Actress Madhavi Daughter Graduation Photos Goes Viral - Filmibeat Tamil
/photos/actress-madhavi-daughter-graduation-photos-goes-viral-fb107656.html#photos-3
தொழிலதிபரை திருமணம் செய்து வெளிநாட்டில் ராணி போல வாழ்ந்து வரும் மாதவிக்கு 3 மகள்கள் உள்ளனர்.
5/6
பட்டம் வாங்கிய மாதவி மகள்.. அம்மாவோட பாசத்தை பாருங்க மக்கா! | Actress Madhavi Daughter Graduation Photos Goes Viral - Filmibeat Tamil
/photos/actress-madhavi-daughter-graduation-photos-goes-viral-fb107656.html#photos-4
தனது மகள் எவ்லின் திவ்யா பட்டப் படிப்பை முடித்து பட்டம் வாங்கிய நிலையில், அவருக்கு முத்தம் கொடுத்த போட்டோவை வெளியிட்டுள்ளார்.
6/6
பட்டம் வாங்கிய மாதவி மகள்.. அம்மாவோட பாசத்தை பாருங்க மக்கா! | Actress Madhavi Daughter Graduation Photos Goes Viral - Filmibeat Tamil
/photos/actress-madhavi-daughter-graduation-photos-goes-viral-fb107656.html#photos-5
தனது குடும்பத்துடன் மகளின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற நடிகை மாதவி.