By
Mari S
| Published: Friday, May 22, 2026, 12:12 [IST]
இலங்கை நடிகையும் சிங்கள மாடலுமான பியூமி ஹன்சமாலியின் லேட்டஸ்ட் கவர்ச்சி போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.
1/10
19 வயசுக்கு அம்மான்னு சொன்னா நம்பவா முடியுது.. சிங்கள நடிகையின் செம ஸ்டில்ஸ்! | Srilankan Actress Piumi Hansamali Latest Stunning Cliicks - Filmibeat Tamil
/photos/srilankan-actress-piumi-hansamali-latest-stunning-cliicks-fb107644.html
இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலிக்கு 19 வயதில் கவின் எனும் மகன் உள்ளார். ஆனாலும், தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
2/10
19 வயசுக்கு அம்மான்னு சொன்னா நம்பவா முடியுது.. சிங்கள நடிகையின் செம ஸ்டில்ஸ்! | Srilankan Actress Piumi Hansamali Latest Stunning Cliicks - Filmibeat Tamil
/photos/srilankan-actress-piumi-hansamali-latest-stunning-cliicks-fb107644.html#photos-1
உடம்பை போன்ற கலரில் உடலை ஒட்டியிருக்கும் டாப்ஸ் அணிந்து ரசிகர்களை ஸ்தம்பிக்க வைத்துள்ளார் சிங்கள மாடல் நடிகை பியூமி ஹன்சமாலி.
3/10
19 வயசுக்கு அம்மான்னு சொன்னா நம்பவா முடியுது.. சிங்கள நடிகையின் செம ஸ்டில்ஸ்! | Srilankan Actress Piumi Hansamali Latest Stunning Cliicks - Filmibeat Tamil
/photos/srilankan-actress-piumi-hansamali-latest-stunning-cliicks-fb107644.html#photos-2
இந்திய நடிகைகளுக்கு எல்லாம் சப்ஸ்கிரிப்ஷனில் இவர் தான் முன்னோடி என்கின்றனர்.
4/10
19 வயசுக்கு அம்மான்னு சொன்னா நம்பவா முடியுது.. சிங்கள நடிகையின் செம ஸ்டில்ஸ்! | Srilankan Actress Piumi Hansamali Latest Stunning Cliicks - Filmibeat Tamil
/photos/srilankan-actress-piumi-hansamali-latest-stunning-cliicks-fb107644.html#photos-3
கிரண் உள்ளிட்ட நடிகைகள் கொரோனா காலத்தில் கவர்ச்சி புயலாக மாற காரணமே இந்த பியூமி ஹன்சமாலி பார்த்த வேலை தான் என்கின்றனர்.
5/10
19 வயசுக்கு அம்மான்னு சொன்னா நம்பவா முடியுது.. சிங்கள நடிகையின் செம ஸ்டில்ஸ்! | Srilankan Actress Piumi Hansamali Latest Stunning Cliicks - Filmibeat Tamil
/photos/srilankan-actress-piumi-hansamali-latest-stunning-cliicks-fb107644.html#photos-4
வெளிநாடுகளில் ஒன்லி ஃபேன்ஸ் டிரெண்டானது போல சமீப காலமாக இன்ஸ்டாகிராம் சப்ஸ்கிரிப்ஷன் டிரெண்டாகி வருகிறது.
6/10
19 வயசுக்கு அம்மான்னு சொன்னா நம்பவா முடியுது.. சிங்கள நடிகையின் செம ஸ்டில்ஸ்! | Srilankan Actress Piumi Hansamali Latest Stunning Cliicks - Filmibeat Tamil
/photos/srilankan-actress-piumi-hansamali-latest-stunning-cliicks-fb107644.html#photos-5
19 வயதில் இவருக்கு ஒரு மகன் உள்ளார் என்று சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள். அந்தளவுக்கு இந்த வயதிலும் கவர்ச்சியில் கலக்குகிறார்.
7/10
19 வயசுக்கு அம்மான்னு சொன்னா நம்பவா முடியுது.. சிங்கள நடிகையின் செம ஸ்டில்ஸ்! | Srilankan Actress Piumi Hansamali Latest Stunning Cliicks - Filmibeat Tamil
/photos/srilankan-actress-piumi-hansamali-latest-stunning-cliicks-fb107644.html#photos-6
சமீபத்தில் பியூமி ஹன்சமாலி குனிந்து ஒர்க்கவுட் செய்த போட்டோக்கள் தான் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
8/10
19 வயசுக்கு அம்மான்னு சொன்னா நம்பவா முடியுது.. சிங்கள நடிகையின் செம ஸ்டில்ஸ்! | Srilankan Actress Piumi Hansamali Latest Stunning Cliicks - Filmibeat Tamil
/photos/srilankan-actress-piumi-hansamali-latest-stunning-cliicks-fb107644.html#photos-7
பியூமி ஹன்சமாலி ஒர்க்கவுட் செய்வதை பார்த்து ஏகப்பட்ட மோசமான கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.
9/10
19 வயசுக்கு அம்மான்னு சொன்னா நம்பவா முடியுது.. சிங்கள நடிகையின் செம ஸ்டில்ஸ்! | Srilankan Actress Piumi Hansamali Latest Stunning Cliicks - Filmibeat Tamil
/photos/srilankan-actress-piumi-hansamali-latest-stunning-cliicks-fb107644.html#photos-8
ஜிம்மில் ஒர்க்கவுட் செய்யும் போது கூட ஆபாசமாகவே போஸ் கொடுத்து போட்டோ போடுவீங்களா என ரசிகர்கள் திட்டி வருகின்றனர்.