By
Jaya Devi
| Published: Tuesday, May 19, 2026, 18:05 [IST]
Shruti Haasan Stuns Fans With Her Glamorous Modern Saree Look in Red
1/7
Photo: எது ஜாக்கெட்டுனே தெரியல? இப்படி கூட புடவை கட்டலாமா? ரெட் பியூட்டியைக மாறி ஸ்ருதி ஹாசன்! | Shruti Haasan Stuns Fans With Her Glamorous Modern Saree Look In Red - Filmibeat Tamil
/photos/shruti-haasan-stuns-fans-with-her-glamorous-modern-saree-look-in-red-fb107580.html
நடிகை ஸ்ருதி ஹாசன் சிவப்பு நிற மார்டன் புடவையில் எடுத்துள்ள லேட்டஸ்ட் போட்டோஸ் இன்ஸ்டாகிராமில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
2/7
Photo: எது ஜாக்கெட்டுனே தெரியல? இப்படி கூட புடவை கட்டலாமா? ரெட் பியூட்டியைக மாறி ஸ்ருதி ஹாசன்! | Shruti Haasan Stuns Fans With Her Glamorous Modern Saree Look In Red - Filmibeat Tamil
/photos/shruti-haasan-stuns-fans-with-her-glamorous-modern-saree-look-in-red-fb107580.html#photos-1
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் முன்னணி நடிகையாக இருக்கும் ஸ்ருதி ஹாசன், சினிமாவை தாண்டியும் தனது ஸ்டைலிஷ் லுக்கால் எப்போதும் இணையத்தில் டிரெண்டாகி வருபவர்.
3/7
Photo: எது ஜாக்கெட்டுனே தெரியல? இப்படி கூட புடவை கட்டலாமா? ரெட் பியூட்டியைக மாறி ஸ்ருதி ஹாசன்! | Shruti Haasan Stuns Fans With Her Glamorous Modern Saree Look In Red - Filmibeat Tamil
/photos/shruti-haasan-stuns-fans-with-her-glamorous-modern-saree-look-in-red-fb107580.html#photos-2
ஸ்ருதி ஹாசன் அணியும் வித்தியாசமான உடைகள் மற்றும் ஃபேஷன் சென்ஸ் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.
4/7
Photo: எது ஜாக்கெட்டுனே தெரியல? இப்படி கூட புடவை கட்டலாமா? ரெட் பியூட்டியைக மாறி ஸ்ருதி ஹாசன்! | Shruti Haasan Stuns Fans With Her Glamorous Modern Saree Look In Red - Filmibeat Tamil
/photos/shruti-haasan-stuns-fans-with-her-glamorous-modern-saree-look-in-red-fb107580.html#photos-3
தற்போது அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்களில், சிவப்பு நிற மார்டன் புடவையில் மிகவும் எலெகண்டாகவும் கிளாமரஸாகவும் போஸ் கொடுத்துள்ளார்.
5/7
Photo: எது ஜாக்கெட்டுனே தெரியல? இப்படி கூட புடவை கட்டலாமா? ரெட் பியூட்டியைக மாறி ஸ்ருதி ஹாசன்! | Shruti Haasan Stuns Fans With Her Glamorous Modern Saree Look In Red - Filmibeat Tamil
/photos/shruti-haasan-stuns-fans-with-her-glamorous-modern-saree-look-in-red-fb107580.html#photos-4
சிம்பிளான மேக்கப், ஸ்டைலான ஹேர் ஸ்டைல் மற்றும் க்ளாசிக் போஸ்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
6/7
Photo: எது ஜாக்கெட்டுனே தெரியல? இப்படி கூட புடவை கட்டலாமா? ரெட் பியூட்டியைக மாறி ஸ்ருதி ஹாசன்! | Shruti Haasan Stuns Fans With Her Glamorous Modern Saree Look In Red - Filmibeat Tamil
/photos/shruti-haasan-stuns-fans-with-her-glamorous-modern-saree-look-in-red-fb107580.html#photos-5
இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள், இப்படி கூட புடவை கட்டலாமா.. ரெட் ஹாட் பியூட்டி என கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
7/7
Photo: எது ஜாக்கெட்டுனே தெரியல? இப்படி கூட புடவை கட்டலாமா? ரெட் பியூட்டியைக மாறி ஸ்ருதி ஹாசன்! | Shruti Haasan Stuns Fans With Her Glamorous Modern Saree Look In Red - Filmibeat Tamil
/photos/shruti-haasan-stuns-fans-with-her-glamorous-modern-saree-look-in-red-fb107580.html#photos-6
ஸ்ருதி ஹாசன் இன்ஸ்டாகிராமில் ஏராளமானோரை ஷேர்செய்து வருகின்றனர்