By
Mari S
| Updated: Sunday, May 17, 2026, 13:03 [IST]
சூர்யாவின் கருப்பு படத்தில் இந்திரன்ஸ் மகளாக நடித்தவர் மலையாள நடிகை அனகா மாயா ரவி. ஆலப்புழா ஜிம்கானா உள்ளிட்ட படங்களில் இவர் நடித்து பிரபலமானவர்.
1/9
கருப்பு படத்தில் பாவப்பட்ட பெண்ணாக நடித்தவர் யார் தெரியுமா?.. சர்ஃபிங்லாம் அசத்துறாரே! | Karuppu Fame Anagha Maya Ravi Latest Photos - Filmibeat Tamil
/photos/karuppu-fame-anagha-maya-ravi-latest-photos-fb107522.html
மலையாள திரையுலகின் இளம் நடிகையான அனகா மாயா ரவி கருப்பு படத்தில் இந்திரன்ஸ் மகளாக நடித்து அனைவரையும் கலங்க வைத்துள்ளார்.
2/9
கருப்பு படத்தில் பாவப்பட்ட பெண்ணாக நடித்தவர் யார் தெரியுமா?.. சர்ஃபிங்லாம் அசத்துறாரே! | Karuppu Fame Anagha Maya Ravi Latest Photos - Filmibeat Tamil
/photos/karuppu-fame-anagha-maya-ravi-latest-photos-fb107522.html#photos-1
பிரேமலும் நஸ்லென் நடித்த ஆலப்புழா ஜிம்கானா படத்தில் இவர் தான் லீடு ரோலில் நடித்து அசத்தினார்.
3/9
கருப்பு படத்தில் பாவப்பட்ட பெண்ணாக நடித்தவர் யார் தெரியுமா?.. சர்ஃபிங்லாம் அசத்துறாரே! | Karuppu Fame Anagha Maya Ravi Latest Photos - Filmibeat Tamil
/photos/karuppu-fame-anagha-maya-ravi-latest-photos-fb107522.html#photos-2
பாக்ஸிங், சர்ஃபிங் என செம போல்டான பெண்ணாகவே உள்ளார் அனகா மாயா ரவி.
4/9
கருப்பு படத்தில் பாவப்பட்ட பெண்ணாக நடித்தவர் யார் தெரியுமா?.. சர்ஃபிங்லாம் அசத்துறாரே! | Karuppu Fame Anagha Maya Ravi Latest Photos - Filmibeat Tamil
/photos/karuppu-fame-anagha-maya-ravi-latest-photos-fb107522.html#photos-3
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா நடித்த கருப்பு படத்தில் முதல் பாதி முழுக்க ஜிபே பயன்படுத்தி இவர் வழக்கறிஞர்களுக்கு பிரியாணி வாங்கிக் கொடுத்து பேசும் வசனமெல்லாம் தியேட்டரில் ரசிகர்களை உலுக்கி எடுத்துவிடும்.
5/9
கருப்பு படத்தில் பாவப்பட்ட பெண்ணாக நடித்தவர் யார் தெரியுமா?.. சர்ஃபிங்லாம் அசத்துறாரே! | Karuppu Fame Anagha Maya Ravi Latest Photos - Filmibeat Tamil
/photos/karuppu-fame-anagha-maya-ravi-latest-photos-fb107522.html#photos-4
மலையாளத்தில் இருந்து மமிதா பைஜு, அனஸ்வரா ராஜன் என ஏகப்பட்ட இளம் நடிகைகள் கோலிவுட்டுக்கு வந்துக் கொண்டிருக்கும் நிலையில், இவரும் கருப்பு படம் மூலமாக வந்து இறங்கியுள்ளார்.
6/9
கருப்பு படத்தில் பாவப்பட்ட பெண்ணாக நடித்தவர் யார் தெரியுமா?.. சர்ஃபிங்லாம் அசத்துறாரே! | Karuppu Fame Anagha Maya Ravi Latest Photos - Filmibeat Tamil
/photos/karuppu-fame-anagha-maya-ravi-latest-photos-fb107522.html#photos-5
மலையாள திரையுலகின் மூத்த நடிகர் இந்திரன்ஸ் மகளாக அவருடன் போட்டிப் போட்டு நடிப்பில் முத்திரை பதித்துள்ளார்.
7/9
கருப்பு படத்தில் பாவப்பட்ட பெண்ணாக நடித்தவர் யார் தெரியுமா?.. சர்ஃபிங்லாம் அசத்துறாரே! | Karuppu Fame Anagha Maya Ravi Latest Photos - Filmibeat Tamil
/photos/karuppu-fame-anagha-maya-ravi-latest-photos-fb107522.html#photos-6
கருப்பு படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் சூர்யா மற்றும் சுவாசிகாவுடன் எடுத்த போட்டோக்களை ஷேர் செய்து கருப்பு வெற்றியை அனகா கொண்டாடி உள்ளார்.
8/9
கருப்பு படத்தில் பாவப்பட்ட பெண்ணாக நடித்தவர் யார் தெரியுமா?.. சர்ஃபிங்லாம் அசத்துறாரே! | Karuppu Fame Anagha Maya Ravi Latest Photos - Filmibeat Tamil
/photos/karuppu-fame-anagha-maya-ravi-latest-photos-fb107522.html#photos-7
சூர்யாவுக்கு பல வருடங்கள் கழித்து மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை கருப்பு படம் கொடுத்துள்ளது.
9/9
கருப்பு படத்தில் பாவப்பட்ட பெண்ணாக நடித்தவர் யார் தெரியுமா?.. சர்ஃபிங்லாம் அசத்துறாரே! | Karuppu Fame Anagha Maya Ravi Latest Photos - Filmibeat Tamil
/photos/karuppu-fame-anagha-maya-ravi-latest-photos-fb107522.html#photos-8
ஆர்ஜே பாலாஜி உடன் அனகா மாயா ரவி எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். அடுத்தடுத்து இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.