By
Mari S
| Published: Saturday, May 16, 2026, 18:45 [IST]
நடிகை பூர்ணா தனக்கு 2வதாக பிறந்த பெண் குழந்தையின் முகத்தை காட்டி எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
1/8
மகளின் முகத்தை முதன்முதலாக காட்டிய நடிகை பூர்ணா.. வாவ் அழகு தேவதை! | Actress Shamna Kasim Aka Poorna Reveals Her Daughter Face - Filmibeat Tamil
/photos/actress-shamna-kasim-aka-poorna-reveals-her-daughter-face-fb107518.html
மஞ்சு போலொரு பெண்குட்டி எனும் மலையாள படத்தில் 2004ம் ஆண்டு நடித்து அறிமுகமான ஷாம்னா கசிம் தமிழில் நடிகை பூர்ணாவாக 2008ம் ஆண்டு பரத் ஜோடியாக முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தில் அறிமுகமானார்.
2/8
மகளின் முகத்தை முதன்முதலாக காட்டிய நடிகை பூர்ணா.. வாவ் அழகு தேவதை! | Actress Shamna Kasim Aka Poorna Reveals Her Daughter Face - Filmibeat Tamil
/photos/actress-shamna-kasim-aka-poorna-reveals-her-daughter-face-fb107518.html#photos-1
துபாய் தொழிலதிபரை திருமணம் செய்துக் கொண்ட நடிகை பூர்ணா முதலில் மகனை பெற்றெடுத்தார். சமீபத்தில் அவருக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில், தற்போது மகளின் முகத்தை வெளிப்படையாக காட்டியுள்ளார்.
3/8
மகளின் முகத்தை முதன்முதலாக காட்டிய நடிகை பூர்ணா.. வாவ் அழகு தேவதை! | Actress Shamna Kasim Aka Poorna Reveals Her Daughter Face - Filmibeat Tamil
/photos/actress-shamna-kasim-aka-poorna-reveals-her-daughter-face-fb107518.html#photos-2
பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட முன்னணி நடிகைகளே தங்களது குழந்தைகளின் முகத்தை காட்டாமல் மறைத்து வரும் நிலையில், பூர்ணா செம க்யூட்டான குட்டி தேவதையின் அழகிய முகத்தை காட்டியுள்ளார்.
4/8
மகளின் முகத்தை முதன்முதலாக காட்டிய நடிகை பூர்ணா.. வாவ் அழகு தேவதை! | Actress Shamna Kasim Aka Poorna Reveals Her Daughter Face - Filmibeat Tamil
/photos/actress-shamna-kasim-aka-poorna-reveals-her-daughter-face-fb107518.html#photos-3
அம்மாவை விட செம அழகா லட்டு போல இருக்கு என்றும் அண்ணன் எப்படி முத்தம் கொடுத்து தங்கையை கொஞ்சுகிறான் என பாருங்க என ஷாம்னா போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
5/8
மகளின் முகத்தை முதன்முதலாக காட்டிய நடிகை பூர்ணா.. வாவ் அழகு தேவதை! | Actress Shamna Kasim Aka Poorna Reveals Her Daughter Face - Filmibeat Tamil
/photos/actress-shamna-kasim-aka-poorna-reveals-her-daughter-face-fb107518.html#photos-4
மகள் துவா ஜமீலாவை தொட்டிலில் போடும் சடங்கு நடந்த நிலையில், அப்போது எடுத்த போட்டோக்கள் தான் இவை என பூர்ணா அறிவித்துள்ளார்.
6/8
மகளின் முகத்தை முதன்முதலாக காட்டிய நடிகை பூர்ணா.. வாவ் அழகு தேவதை! | Actress Shamna Kasim Aka Poorna Reveals Her Daughter Face - Filmibeat Tamil
/photos/actress-shamna-kasim-aka-poorna-reveals-her-daughter-face-fb107518.html#photos-5
நடிகை பூர்ணாவின் இரு குழந்தைகளும் அழகாக உள்ளனர் என்றும் நல்லா சுத்திப்போடுங்க யாரு கண்ணும் பட்டுவிடக் கூடாது என ரசிகர்கள் அக்கறையுடன் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
7/8
மகளின் முகத்தை முதன்முதலாக காட்டிய நடிகை பூர்ணா.. வாவ் அழகு தேவதை! | Actress Shamna Kasim Aka Poorna Reveals Her Daughter Face - Filmibeat Tamil
/photos/actress-shamna-kasim-aka-poorna-reveals-her-daughter-face-fb107518.html#photos-6
தனது மகன் மற்றும் மகளுடன் பூர்ணா கொடுத்த சூப்பர் போஸ் போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.
8/8
மகளின் முகத்தை முதன்முதலாக காட்டிய நடிகை பூர்ணா.. வாவ் அழகு தேவதை! | Actress Shamna Kasim Aka Poorna Reveals Her Daughter Face - Filmibeat Tamil
/photos/actress-shamna-kasim-aka-poorna-reveals-her-daughter-face-fb107518.html#photos-7
2024ல் மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்தில் நடனமாடிய பூர்ணா கடைசியாக கடந்த ஆண்டு பாலய்யா நடிப்பில் வெளியான அகண்டா 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.