bredcrumb

மீனாவுக்கு எப்போதுமே அழகு கலை போகாது.. வேற லெவலில் இளம் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்குறாங்களே

By Karunanithi Vikraman
| Published: Saturday, May 16, 2026, 15:16 [IST]

சென்னை: நடிகை மீனா 90களில் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டாப் நடிகையாக திகழ்ந்தார். அதனையடுத்து வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். நைனிகா என்ற மகளும் இருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு கணவரையும் இழந்த மீனா; கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டும் நார்மல் ஆனார். அடுத்ததாக அவர் நடிப்பில் திரிஷ்யம் 3 வரப்போகிறது. இந்நிலையில் மீனாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.

Meena’s Latest Photos Go Viral Ahead of Drishyam 3
1/5

தமிழ், மலையாளம் சினிமாக்களில் பிஸியான ஹீரோயினாக இருந்தவர் மீனா. மார்க்கெட் குறைந்ததை அடுத்து வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார்

Meena’s Latest Photos Go Viral Ahead of Drishyam 3
2/5

அவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார். கணவரை இழந்த மீனா; இப்போது மீண்டும் நார்மல் ஆகிவிட்டார். தொடர்ந்து படங்களிலும் நடித்துவருகிறார்

Meena’s Latest Photos Go Viral Ahead of Drishyam 3
3/5

அந்தவகையில் மோகன் லாலுக்கு ஜோடியாக திரிஷ்யம் 3 படத்தில் நடித்திருக்கிறார்

Meena’s Latest Photos Go Viral Ahead of Drishyam 3
4/5

அந்தப் படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. அதற்கான ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடித்திருக்கின்றன

Meena’s Latest Photos Go Viral Ahead of Drishyam 3
5/5

இந்நிலையில் மீனாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+