By
Mari S
| Updated: Saturday, May 16, 2026, 11:03 [IST]
நடிகை நித்யா மேனன் கடந்த ஆண்டு படங்களில் பிசியாக இருந்த நிலையில், இந்த ஆண்டு இதுவரை அவர் நடிப்பில் ஒரு படம் கூட வெளியாகவில்லை. புதிய படங்கள் குறித்த அறிவிப்புகளும் இல்லை.
1/6
இட்லி கடைக்கு பிறகு ஆளே காணோமே.. நித்யா மேனன் இப்போ என்ன பண்றாரு பாருங்க! | Nithya Menen Shares Her Latest Cute Photos And Enjoy Vacation - Filmibeat Tamil
/photos/nithya-menen-shares-her-latest-cute-photos-and-enjoy-vacation-fb107510.html
கடந்த 2025ம் ஆண்டு நித்யா மேனனுக்கு மிகப்பெரிய ஆண்டாக அமைந்தது. காதலிக்க நேரமில்லை ஜனவரி மாதம் ரிலீஸ் ஆக அதன் பிறகு தலைவன் தலைவி மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. தனுஷ் உடன் இட்லி கடை என 3 படங்கள் நித்யா மேனன் நடிப்பில் வெளியானது.
2/6
இட்லி கடைக்கு பிறகு ஆளே காணோமே.. நித்யா மேனன் இப்போ என்ன பண்றாரு பாருங்க! | Nithya Menen Shares Her Latest Cute Photos And Enjoy Vacation - Filmibeat Tamil
/photos/nithya-menen-shares-her-latest-cute-photos-and-enjoy-vacation-fb107510.html#photos-1
இட்லி கடை படத்தின் தோல்விக்குப் பிறகு நித்யா மேனனுக்கு பெரிதாக பட வாய்ப்புகள் இன்னமும் கிடைக்கவில்லை என்றே தெரிகிறது.
3/6
இட்லி கடைக்கு பிறகு ஆளே காணோமே.. நித்யா மேனன் இப்போ என்ன பண்றாரு பாருங்க! | Nithya Menen Shares Her Latest Cute Photos And Enjoy Vacation - Filmibeat Tamil
/photos/nithya-menen-shares-her-latest-cute-photos-and-enjoy-vacation-fb107510.html#photos-2
2026ம் ஆண்டு பாதி முடிவடைய உள்ள நிலையில், இந்த ஆண்டு நித்யா மேனன் நடிப்பில் ஒரு படமும் வெளியாகவில்லை.
4/6
இட்லி கடைக்கு பிறகு ஆளே காணோமே.. நித்யா மேனன் இப்போ என்ன பண்றாரு பாருங்க! | Nithya Menen Shares Her Latest Cute Photos And Enjoy Vacation - Filmibeat Tamil
/photos/nithya-menen-shares-her-latest-cute-photos-and-enjoy-vacation-fb107510.html#photos-3
தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளிலும் எந்தவொரு படத்திலும் அவர் கமிட் ஆனாரா என்பது கூட தெரியவில்லை.
5/6
இட்லி கடைக்கு பிறகு ஆளே காணோமே.. நித்யா மேனன் இப்போ என்ன பண்றாரு பாருங்க! | Nithya Menen Shares Her Latest Cute Photos And Enjoy Vacation - Filmibeat Tamil
/photos/nithya-menen-shares-her-latest-cute-photos-and-enjoy-vacation-fb107510.html#photos-4
இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது க்யூட்டாக தனது விடுமுறையை கொண்டாடும் புகைப்படங்களை பதிவிட்டு இன்ஸ்டாகிராம் ரசிகர்களை திருப்தியில் ஆழ்த்தியுள்ளார்.
6/6
இட்லி கடைக்கு பிறகு ஆளே காணோமே.. நித்யா மேனன் இப்போ என்ன பண்றாரு பாருங்க! | Nithya Menen Shares Her Latest Cute Photos And Enjoy Vacation - Filmibeat Tamil
/photos/nithya-menen-shares-her-latest-cute-photos-and-enjoy-vacation-fb107510.html#photos-5
உடல் எடையை கணிசமாக குறைத்து மீண்டும் கம்பேக் கொடுக்க வெறித்தனமாக ரெடியாகி வருகிறார் நித்யா மேனன் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.