bredcrumb

41 வயதிலும் குறையாத அழகு.. கவர்ச்சி தரிசனம் கொடுத்த நடிகை அர்ச்சனா மாரியப்பன்!

By Jaya Devi
| Published: Wednesday, May 13, 2026, 21:43 [IST]

serial actress Archana Mariyappan blue saree photos
Archana Mariyappan
1/6

சின்னத்திரை ரசிகர்களுக்கு பரிச்சயமான முகமாக இருக்கும் நடிகை அர்ச்சனா மாரியப்பன், தற்போது வெளியிட்டுள்ள கிளாமர் போட்டோக்களால் இணையத்தில் வைரலாகி வருகிறார்.
Archana Mariyappan
2/6

வாணி ராணி, அழகு, அழகி, வள்ளி உள்ளிட்ட பல ஹிட் சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான அர்ச்சனா, நாடோடிகள், வெள்ளைக்கார துரை, முத்தின கத்திரிக்காய் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
Archana Mariyappan
3/6

இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அர்ச்சனா, ரசிகர்களுடன் நெருக்கமாக இருக்க சப்ஸ்கிரிப்ஷன் மூலம் உரையாடி போட்டோ மற்றும் வீடியோ வெளியிட்டு நன்றாக சம்பாதித்து வருகிறார்.
Archana Mariyappan
4/6

தற்போது அர்ச்சனா மாரியப்பன், நீல நிற சேலையில் கிளாமரான லுக்கில் எடுத்த போட்டோவை இணையத்தில் ஷேர் செய்துள்ளார்.
Archana Mariyappan
5/6

இயற்கையான சூழலில், மாடர்ன் ஸ்டைலுடன் பாரம்பரிய நகைகளை அணிந்து போஸ் கொடுத்துள்ள அவரது இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளன.
Archana Mariyappan
6/6

சீரியலில பார்த்த அர்ச்சனா இதுவா? என்றும், செம்ம கிளாமர் லுக் என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+