By
Karunanithi Vikraman
| Published: Wednesday, May 13, 2026, 13:20 [IST]
சென்னை: தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அவரது நடிப்பில் கடைசியாக தீயவர் குலைகள் நடுங்க படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக கறுப்பர் நகரம், மோகன்தாஸ் உள்ளிட்ட படங்கள் வரவிருக்கின்றன. இந்நிலையில் அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.
1/4
ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படி இறக்கம் காட்டுறாங்களே.. பெருமூச்சு விடும் ரசிகர்கள் | “Aishwarya Rajesh’s Latest Instagram Photos Go Viral On Social Media” - Filmibeat Tamil
/photos/aishwarya-rajeshs-latest-instagram-photos-go-viral-on-social-media-fb107428.html
தமிழ் சினிமாவில் தனது திரை பயணத்தை ஆரம்பித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். சிறு வயதிலேயே இரண்டு குழந்தைகளுக்கு தாயாகவும் நடித்தார்
2/4
ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படி இறக்கம் காட்டுறாங்களே.. பெருமூச்சு விடும் ரசிகர்கள் | “Aishwarya Rajesh’s Latest Instagram Photos Go Viral On Social Media” - Filmibeat Tamil
/photos/aishwarya-rajeshs-latest-instagram-photos-go-viral-on-social-media-fb107428.html#photos-1
திறமை மற்றும் அழகு என இரண்டும் சேர்ந்த நடிகையாக ரசிகர்களால் அவர் பார்க்கப்படுகிறார்.
3/4
ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படி இறக்கம் காட்டுறாங்களே.. பெருமூச்சு விடும் ரசிகர்கள் | “Aishwarya Rajesh’s Latest Instagram Photos Go Viral On Social Media” - Filmibeat Tamil
/photos/aishwarya-rajeshs-latest-instagram-photos-go-viral-on-social-media-fb107428.html#photos-2
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் அவரது நடிப்பு பரவலாக பேசப்படுகிறது
4/4
ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படி இறக்கம் காட்டுறாங்களே.. பெருமூச்சு விடும் ரசிகர்கள் | “Aishwarya Rajesh’s Latest Instagram Photos Go Viral On Social Media” - Filmibeat Tamil
/photos/aishwarya-rajeshs-latest-instagram-photos-go-viral-on-social-media-fb107428.html#photos-3
இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது