By
Mari S
| Updated: Sunday, May 17, 2026, 18:18 [IST]
கேன்ஸ் திரைப்பட விழா 2026ல் கலந்துக் கொண்ட காலா பட நடிகை ஹூமா குரேஷியின் கவர்ச்சி போட்டோஸ் டிரெண்டாகி வருகிறது.
1/5
ஆலியா பட் எல்லாம் அந்தாண்ட போம்மா.. கேன்ஸில் உச்சகட்ட கவர்ச்சி காட்டிய காலா காதலி! | Cannes 2026: Huma Qureshi Stuns Everyone With Her Glamour Outfit - Filmibeat Tamil
/photos/cannes-2026-huma-qureshi-stuns-everyone-with-her-glamour-outfit-fb107528.html
கேன்ஸ் திரைப்பட விழா 2026 கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், காலா, வலிமை படங்களில் நடித்த நடிகை ஹூமா குரேஷி அங்கே கவர்ச்சி கவுனில் எடுத்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
2/5
ஆலியா பட் எல்லாம் அந்தாண்ட போம்மா.. கேன்ஸில் உச்சகட்ட கவர்ச்சி காட்டிய காலா காதலி! | Cannes 2026: Huma Qureshi Stuns Everyone With Her Glamour Outfit - Filmibeat Tamil
/photos/cannes-2026-huma-qureshi-stuns-everyone-with-her-glamour-outfit-fb107528.html#photos-1
பாலிவுட் நடிகையான ஹூமா குரேஷி யஷ் நடித்துள்ள டாக்ஸிக் படத்தில் லீடு ரோலில் நடித்துள்ளார்.
3/5
ஆலியா பட் எல்லாம் அந்தாண்ட போம்மா.. கேன்ஸில் உச்சகட்ட கவர்ச்சி காட்டிய காலா காதலி! | Cannes 2026: Huma Qureshi Stuns Everyone With Her Glamour Outfit - Filmibeat Tamil
/photos/cannes-2026-huma-qureshi-stuns-everyone-with-her-glamour-outfit-fb107528.html#photos-2
சர்வதேச அளவில் டாக்ஸிக் படத்தை கொண்டு செல்ல யஷ் முடிவெடுத்துள்ள நிலையில், ஹூமா குரேஷியின் கேன்ஸ் வருகை ரசிகர்களை கவர்ந்துள்ளது.
4/5
ஆலியா பட் எல்லாம் அந்தாண்ட போம்மா.. கேன்ஸில் உச்சகட்ட கவர்ச்சி காட்டிய காலா காதலி! | Cannes 2026: Huma Qureshi Stuns Everyone With Her Glamour Outfit - Filmibeat Tamil
/photos/cannes-2026-huma-qureshi-stuns-everyone-with-her-glamour-outfit-fb107528.html#photos-3
ஆலியா பட், அதிதி ராவ், ஐஸ்வர்யா ராய் என ஏகப்பட்ட பாலிவுட் பிரபலங்கள் ஏற்கனவே கேன்ஸில் படையெடுத்துள்ளனர்.
5/5
ஆலியா பட் எல்லாம் அந்தாண்ட போம்மா.. கேன்ஸில் உச்சகட்ட கவர்ச்சி காட்டிய காலா காதலி! | Cannes 2026: Huma Qureshi Stuns Everyone With Her Glamour Outfit - Filmibeat Tamil
/photos/cannes-2026-huma-qureshi-stuns-everyone-with-her-glamour-outfit-fb107528.html#photos-4
லோகேஷ் கனகராஜ், அருண் மாதேஸ்வரன் கூட சமீபத்தில் கேன்ஸுக்கு சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.