By
Mari S
| Published: Sunday, May 17, 2026, 16:03 [IST]
தனுஷ் உடன் பட்டாஸ் படத்தில் நடித்த மெஹ்ரீன் பிர்சடாவின் ஹல்தி கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
1/8
ஒரு கல்யாணத்தை நிறுத்திட்டு.. இன்னொரு கல்யாணத்தை கிராண்டை பண்ண பட்டாஸ் நடிகை.. பக்கா பிக்ஸ்! | Pattas Fame Mehreen Pirzada Haldi Ceremony Photos - Filmibeat Tamil
/photos/pattas-fame-mehreen-pirzada-haldi-ceremony-photos-fb107526.html
2016ம் ஆண்டு தெலுங்கில் வெளியான கிருஷ்னா காடி வீர பிரேமா காதா படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமான மெஹ்ரீன் பிர்சடாவின் ஹல்தி புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
2/8
ஒரு கல்யாணத்தை நிறுத்திட்டு.. இன்னொரு கல்யாணத்தை கிராண்டை பண்ண பட்டாஸ் நடிகை.. பக்கா பிக்ஸ்! | Pattas Fame Mehreen Pirzada Haldi Ceremony Photos - Filmibeat Tamil
/photos/pattas-fame-mehreen-pirzada-haldi-ceremony-photos-fb107526.html#photos-1
சந்தீப் கிஷனின் நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான மெஹ்ரீன் பிர்சடா விஜய் தேவரகொண்டாவுடன் நோட்டா மற்றும் தனுஷ் உடன் பட்டாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
3/8
ஒரு கல்யாணத்தை நிறுத்திட்டு.. இன்னொரு கல்யாணத்தை கிராண்டை பண்ண பட்டாஸ் நடிகை.. பக்கா பிக்ஸ்! | Pattas Fame Mehreen Pirzada Haldi Ceremony Photos - Filmibeat Tamil
/photos/pattas-fame-mehreen-pirzada-haldi-ceremony-photos-fb107526.html#photos-2
அரசியல்வாதியான பாவ்யா பிஷ்னாய் உடன் 2021ம் ஆண்டு திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், திருமணத்தை நிறுத்திவிட்டார் மெஹ்ரீன் பிர்சடா.
4/8
ஒரு கல்யாணத்தை நிறுத்திட்டு.. இன்னொரு கல்யாணத்தை கிராண்டை பண்ண பட்டாஸ் நடிகை.. பக்கா பிக்ஸ்! | Pattas Fame Mehreen Pirzada Haldi Ceremony Photos - Filmibeat Tamil
/photos/pattas-fame-mehreen-pirzada-haldi-ceremony-photos-fb107526.html#photos-3
மீண்டும் சினிமாவில் கலக்கப் போகிறேன் என அறிவித்த மெஹ்ரீன் பிர்சடா கடந்த ஆண்டு வசந்த் ரவியுடன் இந்திரா படத்தில் நடித்திருந்தார்.
5/8
ஒரு கல்யாணத்தை நிறுத்திட்டு.. இன்னொரு கல்யாணத்தை கிராண்டை பண்ண பட்டாஸ் நடிகை.. பக்கா பிக்ஸ்! | Pattas Fame Mehreen Pirzada Haldi Ceremony Photos - Filmibeat Tamil
/photos/pattas-fame-mehreen-pirzada-haldi-ceremony-photos-fb107526.html#photos-4
இந்த ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி அர்ஷ் அவுலக் எனும் தொழிலதிபரை திடீரென திருமணம் செய்து பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
6/8
ஒரு கல்யாணத்தை நிறுத்திட்டு.. இன்னொரு கல்யாணத்தை கிராண்டை பண்ண பட்டாஸ் நடிகை.. பக்கா பிக்ஸ்! | Pattas Fame Mehreen Pirzada Haldi Ceremony Photos - Filmibeat Tamil
/photos/pattas-fame-mehreen-pirzada-haldi-ceremony-photos-fb107526.html#photos-5
மெஹ்ரீன் பிர்சடாவை அலேக்காக தூக்கி வைத்து ஹல்தி கொண்டாடிய போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.
7/8
ஒரு கல்யாணத்தை நிறுத்திட்டு.. இன்னொரு கல்யாணத்தை கிராண்டை பண்ண பட்டாஸ் நடிகை.. பக்கா பிக்ஸ்! | Pattas Fame Mehreen Pirzada Haldi Ceremony Photos - Filmibeat Tamil
/photos/pattas-fame-mehreen-pirzada-haldi-ceremony-photos-fb107526.html#photos-6
ஒரு பிடிக்காத டாக்ஸிக் திருமணத்தை நிறுத்திவிட்டு மனதுக்கு பிடித்த திருமணத்தை செய்து மகிழ்ச்சியாக வாழ்க்கையை தொடங்கியுள்ளார் பட்டாஸ் நடிகை என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.
8/8
ஒரு கல்யாணத்தை நிறுத்திட்டு.. இன்னொரு கல்யாணத்தை கிராண்டை பண்ண பட்டாஸ் நடிகை.. பக்கா பிக்ஸ்! | Pattas Fame Mehreen Pirzada Haldi Ceremony Photos - Filmibeat Tamil
/photos/pattas-fame-mehreen-pirzada-haldi-ceremony-photos-fb107526.html#photos-7
மெஹ்ரின் பிர்சடா பிடித்தாலும் பிடித்தார் பெரிய புளியங்கொம்பாகத்தான் பிடித்துள்ளார் என அவரது ஹல்தி போட்டோக்களை பார்த்தே மாப்பிள்ளை எந்தளவுக்கு கோடீஸ்வரராக இருப்பார் பாருங்க என கமெண்ட்டுகள் தெறிக்கின்றன.